ரீரன் கதைகளில்தான் உங்கள் கவிதை கருத்துக்கள் பார்க்க முடியுது சூப்பர் மித்ரா.hi Malli!
கடுப்பான ஒரு செயல்!
துடுக்கான ஒரு கயல்!
மிடுக்கான ஒரு பயல்!
மூன்றுக்கும் நடுவில்
எடுப்பான ஒரு பாயல்!
அது......
அடுக்கடுக்கான மோதல்!
நன்றி.
Aga Aggga Safe closing of Education - part of life or life itself!
Thanks Lalithaகலக்கல்....
ரீரன் கதைகளில்தான் உங்கள் கவிதை கருத்துக்கள் பார்க்க முடியுது சூப்பர் மித்ரா.
வாங்க வாங்க சங்கீத ஜாதி முல்லைக்கும் உங்கள் கவிதை கருத்து படிக்க ஆவலா இருக்கேன்..இதை எல்லாம் இப்போது தான் படிக்கின்றேன்.
சங்கீத ஜாதி முல்லை பற்றி எழுத வேண்டும் நாளை முடிந்தவுடன். அதை 70வது எபியில் இருந்துதான் முதல் இரண்டு பாகம் படித்து முடித்து பின் படிக்க ஆரம்பித்தேன்.
அதனால் மொத்தமாக எழுத நினைக்கின்றேன். அங்கும் பார்க்கலாம்.
நன்றி மணிமேகலை
ரீரன் கதைகளில்தான் உங்கள் கவிதை கருத்துக்கள் பார்க்க முடியுது சூப்பர் மித்ரா.
இதை எல்லாம் இப்போது தான் படிக்கின்றேன்.
சங்கீத ஜாதி முல்லை பற்றி எழுத வேண்டும் நாளை முடிந்தவுடன். அதை 70வது எபியில் இருந்துதான் முதல் இரண்டு பாகம் படித்து முடித்து பின் படிக்க ஆரம்பித்தேன்.
அதனால் மொத்தமாக எழுத நினைக்கின்றேன். அங்கும் பார்க்கலாம்.
நன்றி மணிமேகலை
மேகலை டியர், மட்டுமல்ல,வாங்க வாங்க சங்கீத ஜாதி முல்லைக்கும் உங்கள் கவிதை கருத்து படிக்க ஆவலா இருக்கேன்..