Paingili Paarvaiyil - 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மித்ரா26 டியர்

அடிப்பாவி தனவிதி
சின்னம்மா புத்தியைக் காண்பித்து விட்டாளே
மஞ்சளை எதுக்கு கதிர் சட்டையில் அப்பி வைத்தாள்?
சந்திராவை அவன் திட்டணுமுன்னா?

சரி அதுதான் போகட்டும்
சமைக்கலையான்னு கேட்டவளுக்கு புருஷனின் நினைவு நாள்ன்னு சொல்லியிருந்தால் சந்திரவதனி மாமிச உணவு சமைத்திருக்க மாட்டாளில்லே
ஏன் சமையலே செய்திருக்க மாட்டாளே

அப்பாவைக் கொன்றவரின் மகளைக் கல்யாணம் கட்டியிருக்கிறானேன்னு கதிரின் குற்றவுணர்ச்சி குறையாமல் சந்திராவை கதிர் நெருங்காமல் பார்த்து கொள்வதில் தனவதிக்கு என்ன லாபம்?

குலசேகரன் இறந்ததில் வரதராஜனிடம் தப்பு இருக்கும்ன்னு எனக்கு தோணலை
கதிரின் அப்பா இறந்ததுக்கும் சேர்ம மூர்த்திக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ?
 
Last edited:

Janavi

Well-Known Member
இப்படியுமா இருப்பாங்க இந்த அம்மா.... கதிர் இதை யோசிக்க மாட்டாரா....வீட்டில் தானே சமையல் செய்து கொண்டு வந்தால், சின்னம்மா ஏன் சொல்லலை என.....
 
banumathi jayaraman

Well-Known Member
இப்படியுமா இருப்பாங்க இந்த அம்மா.... கதிர் இதை யோசிக்க மாட்டாரா....வீட்டில் தானே சமையல் செய்து கொண்டு வந்தால், சின்னம்மா ஏன் சொல்லலை என.....
அப்படியெல்லாம் அந்த கூமுட்டை இளங்கதிர் யோசித்திருந்தால் கல்யாணம் முடிஞ்சு பெண்ணை விட்டுட்டு போக வந்த வரதராஜன் கலைவாணி தம்பதியிடம் சந்திராவையும் கூட்டிட்டு போகச் சொல்லி சித்தியும் ரேவதியும் வாய்க்கு வந்தபடி பேசும் பொழுது வாய் மூடி கல்லாட்டம் நின்றிருப்பானா, ஜானவி டியர்?
 
Haha..கதிரை ரொம்ப பாராட்டுரீங்க. Super
 
Srd. Rathi

Well-Known Member
Nice...
நினைவு நாள்னு சொல்றதுக்கென்ன தனவதி...
எவ்ளோ கெட்ட புத்தி,
சின்னப்புள்ள மாதிரி சட்டையில் மஞ்சளை தடவி விடுற...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top