Paingili Paarvaiyil - 12

Advertisement

Mithra26

Well-Known Member
வணக்கம் மக்கா!

முதலில் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! ரொம்ப பாதுகாப்பா, சந்தோஷமா குடும்பத்தோட கொண்டாடுங்க! வாழ்த்துக்கள்!

கடந்த அத்தியாயத்திற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல, இனி சரியா அப்டேட் தரேன். அதுக்காகவாவது படிக்கிறவங்க கொஞ்சம் கமென்ட் சொல்லிட்டுப் போங்கப்பா, சரியோ தவறோ வரவேற்கிறேன். ஒரு வார்த்தை சொன்னா எனக்கும் எழுத உத்வேகம் வரும், நன்றிகள்!

அடுத்தபதிவு

அத்தியாயம் - 12.1

அத்தியாயம் - 12.2

ei2AEGI2518.jpg

அன்புடன்,
மித்ரா
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மித்ரா26 டியர்

பொண்டாட்டியிடம் சட்டை கேட்டால் சித்திக்காரி எதுக்கு எடுத்துட்டு வர்றாள்?
சந்திரவதனாவை இளங்கதிரிடமிருந்து பிரிக்க தனவதி ஏதோ குறுக்கு சால் ஓட்டுறாளோ?
இதுக்கு ரேவதி தூண்டுதலோ?
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையா
சித்திக்காரி நடிக்கிறா
அவனுடைய அப்பாவ பத்தி
பேசி மனச குழப்பறா
அவன் முன்னாடி அவகிட்ட
சாதாரணமா பேசி சமாளிக்கிறா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top