Marudu nalla puriyura pola pesupa maami ku puriyala par, po juice potu eduthutu vaa pa, jadhi en ma vaai vechikitu summa irenma unnai engayum anupa matan nu terimji pesalame, nice precap malli mam neemga evlo ud kuduthalum padipomla
நிறை மாசமாச இருந்தும் வாய் அடங்குதா இந்த ஜதிக்கு.. அவனே வீட்டு ஆளுங்கற அளவுக்கு அவங்க அம்மாகிட்ட பேசறான்.. இதுல அப்பாவ வச்சு விளையாட்டு.. அவனை எப்பவும் சீண்டிட்டே இருக்கணுமா.. இருக்கு உனக்கு..