P29 Naan Enathu Manathu

Advertisement

Nilaajothi

Well-Known Member
அப்பா..... இப்பாவது ரவிகிட்ட தன் மனதில் உள்ளதே சொன்னாலே ஷர்மி உன்னைவிட்டு என்னால் இருக்க முடியல அதே பீலிங் உனக்கு இருக்கானு, இதுக்கு ரவி சொல்லுற பதிலில் அவன் மேல நம்பிக்கை பிடித்தம் வரும்போல் பதில் சொல்லுவானா ரவி :unsure::unsure::unsure::love::love::love:
 

MaryMadras

Well-Known Member
ஷர்மி இத்தனை நாட்களாக தன் மனதில் நினைத்த தன்னால் ரவியை விட்டு இருக்க முடியவில்லை,
ரவிக்கும் அப்படி தோனுமா,தன்னை பிடிக்குமா என்ற கேள்வியை கேட்டு விட்டாள்:rolleyes::rolleyes::rolleyes:.

சில சமயம் பொய் கூட சொல்லலாம் தப்பில்லை என ரவி,ஷர்மியிடம் சொன்னதை போல,ரவி பொய் சொல்லியாவது ஷர்மி மனதில் இடம் பிடிக்கட்டும்:D:D:Dஅருமை மல்லி:love::love::love:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top