P29 Naan Enathu Manathu

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

உன் மாமியார் சொல்லிட்டாங்களே :p:p:p
உனக்கு தெரியலை போல.......

புல்லா கவர் பண்ணி டிரஸ் போடுறப்போ ரசிக்காதவ சைட் அடிக்காதவ இப்போ ரசிக்குறாளாம் சைட் அடிக்கிறாளாம் :p:p:p
அவளுக்கு fire ரவி விட boxer ரவி தான் புடிச்சிருக்கு :p:p:p

நேற்று பேசினது முந்தாநாள் பேசினது ரெண்டு பேரும் முட்டிகிட்டது மோதிக்கிட்டது எல்லாம் ஓரமா வச்சிடுங்க......
ரெண்டு பேருக்கும் கஷ்டம் தான்...... யோசிச்சா வாழமுடியாது......

எப்பா ஒரு வழியா மனசு விட்டு பேச வாயை தொறந்துட்டாங்க........
பழசெல்லாம் பேசாமல் புள்ளை வருமுன்னே எல்லாம் சரிபண்ணிக்கோங்க........
அப்புறம் உங்க நேரம் உங்க ரெண்டுபேருக்கும் இல்லை......

டேய் ரவி நீ பீல் பண்ணுறியா னு கேட்டதை மிஸ் பண்ணுறியா னு கேட்கிறா.......
"சில சமயம் பொய் கூட சொல்லலாம் தப்பில்லை" நீயாச்சும் எஸ் சொல்லுடா.......
 
Last edited:

Manimegalai

Well-Known Member
அச்சோ
Flash back போனாலே பயமா இருக்கு
இப்ப வரை நல்லாத்தான் இருக்கு
ஷர்மி சொன்னா மாதிரி தெரியல
என்று சொன்ன செத்தடா நீ
பார்த்து சூதானமா அன்பா பதில் சொல்லுடா
கெஞ்ச விடுறீங்க டா..
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
Thanks Mam....
பயணத்தின் போது தூங்க வைத்து....சாப்பிட வைத்து......ரவி... கவனிப்பு always....Special: ...

ரவி.....உன் பதிலை வயிற்றுப் பிள்ளையும் கேட்கும் என நினைவில் வை ...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top