Superb Precap,
மல்லிகாமணிவண்ணன் டியர்
பரவாயில்லையே
ஷர்மிளா பொண்ணு தன் சுய அலசலலிருந்து வெளியே வந்து அண்ணனைப் பார்க்குதே
கொஞ்சம் நல்ல முன்னேற்றம்தான்
ஏன் தோசை கேட்டால் வேலைக்காரங்க சுட்டுக் கொடுக்க மாட்டாங்களா?
நமக்கு வேண்டியதை செய்யலைன்னா அப்புறம் எதுக்கு வேலைக்காரங்க?
என்ன மிஸ்டர் கேசவன்
எப்போப் பாரு இரண்டாவது பொண்டாட்டி பின்னாடி போகாமல் பையனின் வயிற்றையும் கொஞ்சம் பாரு
விசாலியை கொஞ்சறதை கொஞ்சம் தள்ளி வைச்சுட்டு இதையெல்லாமும் கொஞ்சம் பாருடா கூமுட்டை கேசவன் அப்பா
அதானே
ரவீந்திரனா கொக்கா?
உடனேவுடனே எல்லாம் ஃபாஸ்ட்டா ஜெட் வேகத்தில் செய்யுறான்
செம செம ரவி
பத்துக்கு ஒன்பது பொருத்தம் சூப்பர்
இப்போ கௌசி என்ன சொல்லுவாள்?
இவள் ஓகே சொன்னதும் அடுத்தகட்ட வேலைகளை ரவி ஆரம்பிச்சுடுவானே