P18 இதய கூட்டில் அவள்

Advertisement

Chittijayaram

Well-Known Member
Vetri Ava phone panna aadhirai kitta kudu da avale deal pannuva, yashika unaku vera yaarum kidaikaliya avanuku kalyanam mudinji rendu pasamaga irukamga Oru kudubamtha kedukurome nu vekkame illama avanai vara solra dai vetri aadhirai kutitu pona Dan da sari yagum, nice precap ramya dear thanks
 

Sundaramuma

Well-Known Member
ஆதிரை கிட்ட அடி வாங்கணுமுன்னு ஆசை போல இந்த பொண்ணுக்கு ....நல்லா வாங்கட்டும் ....வீடியோ வேற யாரோ எடுத்து இருக்காங்க ...அதனால தான் ஆடியோ இல்லை ....திட்டமிட்டு செய்யற மாதிரி இருக்கு..... ஒரு பொண்ணு கிட்ட வெற்றி தனியா பேசுனது அவன் தப்புன்னு சொன்னா இந்த பொண்ணு பேசினது மட்டும் தப்பு இல்லையா ....அந்த பொண்ணு மேல தனியா இருந்தவன் கிட்ட soliciting பண்ணினதா கூட கேஸ் போடலாம் .....
 

Srd. Rathi

Well-Known Member
நேரில் ஆதிரையும் கூட கூட்டிட்டு போ வெற்றி, அப்போதான் யாஷிகா அடங்குவா
 

banumathi jayaraman

Well-Known Member
ஆதிரை கிட்ட அடி வாங்கணுமுன்னு ஆசை போல இந்த பொண்ணுக்கு ....நல்லா வாங்கட்டும் ....வீடியோ வேற யாரோ எடுத்து இருக்காங்க ...அதனால தான் ஆடியோ இல்லை ....திட்டமிட்டு செய்யற மாதிரி இருக்கு..... ஒரு பொண்ணு கிட்ட வெற்றி தனியா பேசுனது அவன் தப்புன்னு சொன்னா இந்த பொண்ணு பேசினது மட்டும் தப்பு இல்லையா ....அந்த பொண்ணு மேல தனியா இருந்தவன் கிட்ட soliciting பண்ணினதா கூட கேஸ் போடலாம் .....
கேஸ் போடுவதெல்லாம் அப்புறம், உமா டியர்
வெற்றியின் நல்ல பேரைக் கெடுக்கணும்ன்னு நினைச்சவங்களுக்கு வெற்றிதானே
 

banumathi jayaraman

Well-Known Member
ஒருவேளை இந்த சதியின் பின்னாடி ஆனந்தி இருப்பாளோ
ஆதிரையை பழி வாங்க இப்படி செய்ய நினைத்தாளோ
அப்படியிருந்தால் அவள் திரும்பவும் ஆதிரையிடம் செமத்தியா வாங்கப் போறாள்
ஆதிரையிடம் இந்த பயம் பயந்து மற்ற ப்ரெண்ட்ஸ்ஸையும் விக்ரம் பயப்படுத்துவது சூப்பர்
ஹா ஹா ஹா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top