P18 இதய கூட்டில் அவள்

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

காதலிக்கிறதும் தப்பில்லை.... ஆண்கள் மேல் ஆசை வைப்பதும் தப்பில்லை...... ஆனால் இன்னொருத்தி புருஷன் மேல் ஆசை வைப்பது தப்பு தானே எந்த சந்தர்ப்பத்திலும்....

உனக்கு ஆண் கிடைக்கலாம் அவனோட பொண்டாட்டி புள்ளைகளை நடுத்தெருவில் நிறுத்தி.... அந்த பாவம் உங்களை வாழவிடுமா???

அப்படி என்ன பிளாக் மெயில் பண்ணியாவது அவனை அடையனும்னு.......
போங்கடி எங்கேயாவது நின்னு நாண்டுகிட்டு சாக.....
இருக்கிறவங்களாவது நிம்மதியா இருப்பாங்க......

அவளை நாலு சாத்து சாத்துறதை விட்டுட்டு
என்னடா ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணிக்கிட்டே இருக்கீங்க...
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice precap..

இந்த யாஷிக்காவுக்கு என்ன வேணுமாம்??? ஏன் அவளுக்கு வேற ஆம்பளைங்களே கிடைக்கலையாமா.. வெற்றி தான் வேணுமா?? ஆதிரை உன் ஆட்டத்தை ஆரம்பிக்கிற நேரம் வந்துடுச்சு..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top