Hi மல்லி........
Take care of your health........ அது ரொம்ப முக்கியம்.......
இந்த 1 வருஷமா தான் இந்த பிரச்சனை........ அதுக்கு முன்னாடிவரை இந்த மாதிரி பிரேக் வந்ததில்லை நான் படிக்கவந்த பிறகு......
At a time ஏதோ ஒன்னு குடுக்குற மாதிரி பார்த்துக்கோங்க மல்லி........
May be monthlys make yourself more busy in this dream world too......
My wishes for your effort to produce another Doctor at home......
My best wishes to Dr. Kathir too.......
Our support is always there for you Malli
**********************************************
NEY..........
சுந்தரி கண்ணால் ஒரு சேதிக்கு பதில் பாடணுமா??
நீ தாண்டா பாடவைக்கணும்.......
அதை விட்டுட்டு பத்தியம் போடுற......
முழு நேர உதவியாளன் ஆகிவிட்டான் சுந்தரிக்கு
எனக்கு உடனே செய்யணும் தள்ளிபோடுறது பிடிக்காது
ரொம்ப பேசி அவளையும் பேசவச்சுட்டியே........
இது தான் என்ன சரிபண்ணிட்டாலும் டக்குன்னு சிலநேரம் விழுறதை தவிர்க்கமுடியாது......