P10 Sangeetha Swarangal

Advertisement

Hadijha khaliq

Well-Known Member
Tks ரம்யா.......

அய்யோ புள்ளைக்கு என்ன சொல்லிக்கொடுத்தாள் படுபாவி அத்தை.......

மாலினிக்கு அரை வைக்கலை......
இப்போ உனக்கு 4 வைக்கலாம் தப்பில்லை.......

திலோ reaction?????
Aravind புள்ளையை அடிச்சிடப்போறான்........

கடங்காரி அத்தை......
Manaivi avvalavu periya throgam panniyum avalos adikathavan magal puriyamal seithadarka adika poran no way.... innaiku thilo ku 1st night maamiyar kooda dhaan
 

தரணி

Well-Known Member
குழந்தை மனசில் பதிய விஷயம் சீக்கிரம் மாறாது பாவம் அழகான அருமையான பிள்ளை பாவனா இப்படி குழப்பி விட்டுடுயே வித்யா..... என்ன சொல்லி எப்படி சரி பண்ண போறாங்க திலோவும் அரவிந்த்யும் ...மம்மினு சொன்ன பிள்ளை இப்படி ஆண்டினு சொல்லுற அளவுக்கு ஆகிடுச்சு
 

Joher

Well-Known Member
Manaivi avvalavu periya throgam panniyum avalos adikathavan magal puriyamal seithadarka adika poran no way.... innaiku thilo ku 1st night maamiyar kooda dhaan
அப்படி சொல்லமுடியாது......
அப்போ பண்ணாததை இப்போ பண்ணலாம் because இப்போ நிலமை அப்படி......

2வது தான்னு தெரிஞ்சும் சந்தோசமா கட்டிக்கிட்டா....
He is also happy now......
டக்குன்னு நமக்கே தெரியாமல் ஒரு கோபம் வரும்.....
அதுக்காக சொன்னது......
 

Riy

Writers Team
Tamil Novel Writer
சரி .... நாரதர் செஞ்ச கலகம் அதோட வேலைய காட்ட ஆரம்பிச்சிடுச்சு.... இனி அரவிந்த் திலோ கிட்ட தான் இருக்கு இத எப்படி சரி செய்லாங்கறது....
 

elakkiya ganesh

Well-Known Member
வித்யாவோட தூபம் பாவனாவுக்கு நல்லாவே வேலை செய்து ...அரவிந்த் அண்ட் திலோ என்ன பண்ண போறாங்க ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top