P10 Sangeetha Swarangal

Advertisement

Suvitha

Well-Known Member
தன் அப்பாவை தன்னிடமிருந்து திலோ பறித்து விடுவாளோ என்ற பயம் பாவனா விடம். வளர்ந்த வித்யாவிடமே மனிதர்களை புரிந்து கொள்ளும் மெச்சூரிட்டி இல்லாத போது, சிறு பெண் பாவனா எப்படி புரிந்து கொள்வாள். கண்டிப்பாக இது நிதானமாக கையாள வேண்டிய விஷயம் தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top