Shobana selvarani
Well-Known Member
Very nice...
கவிதை சூப்பர்ஹாய் மல்லி,
வேண்டாம் என்றாலும்
நீங்காத ரீங்காரம்...!
இது ...
காதலின் சிங்காரமோ....?
வேண்டாம் என்றாலும்
நீங்காத அதிகாரம்...!
இது...
காதலின் பரிமானமோ...?
வேண்டாம் என்றாலும்
நீங்காத ஸ்ருங்காரம்
இது...
காதலின் சதி-பதி அதிகாரமோ...?
வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
சூப்பர்ப், மித்ரவருணா டியர்ஹாய் மல்லி,
வேண்டாம் என்றாலும்
நீங்காத ரீங்காரம்...!
இது ...
காதலின் சிங்காரமோ....?
வேண்டாம் என்றாலும்
நீங்காத அதிகாரம்...!
இது...
காதலின் பரிமானமோ...?
வேண்டாம் என்றாலும்
நீங்காத ஸ்ருங்காரம்
இது...
காதலின் சதி-பதி அதிகாரமோ...?
வாழ்த்துக்கள் மல்லி, நன்றி