Oomai Nenjin Sontham 7

Advertisement

Manimegalai

Well-Known Member
இது என்ன சிபி...
கடைசியில் மல்லி சிஸ் உனக்கு ஆப்பு வைக்கிறாங்க..:D.
எல்லாரும் வேண்டாம் சொல்லியும்
ஜெய்ஶ்ரீ பொண்ண கல்யாணம் செய்துக்குறேன் சொல்ற நீ ரொம்ப நல்லவன் நினைச்சா....
உன்னாலதான் கொஞ்சம் பேசுறதும் பேசாம போய்டுவா என்று சொன்னது...
என்னால முடியல...
உனக்காக நான் பீல் பண்றேன் சிபி..:(
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
என்னது இது..
செய் சொன்னா செய்ய மாட்டான்..
செய்யாதே சொன்னா செய்வேன் சொல்றான்..
விசித்திரமானவன் தான்..
பெரிய சிபி சக்கரவர்த்தி னு நினைப்பு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top