Oomai Nenjin Sontham 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
''அழகான பெண் தான்,
அழகு குழந்தைத்தனமான முகம்
சற்று உயரமாக,
அளவான உடற்கட்டுடன் இருந்தாள்
ஆனால் பார்ப்பவர்களுக்கு அந்த அழகை விடவும்
அவளின் குறை தான் பளிச்சென்று தெரியும்
ஏனென்றால் நம் பார்வைகள் அப்படி''
அடடா, என்ன அழகான, யதார்த்தமான,
சத்தியமான, அருமை மிகுந்த வார்த்தைகள்
சூப்பர்ப், மல்லிகா டியர்
HATTS OFF TO YOU, மல்லிகா செல்லம்
உங்களுக்கு, நிகர் நீங்கள் தான் பா
 

banumathi jayaraman

Well-Known Member
ஜெயஸ்ரீக்கு ரப்பா?
உன் நாத்துனா பொண்ணை
விடவா, தேவியம்மா?
 

banumathi jayaraman

Well-Known Member
இதெல்லாம் நல்லாவேயில்லை,
தேவியம்மா
ஏம்மா தேவியம்மா?
உனக்கு, இந்த மாதிரி ஒரு
பொண்ணு இருந்தா,
அப்போ இப்படிப் பேசுவியா
நீயி, தேவி?
 

banumathi jayaraman

Well-Known Member
ஏம்மா, உன் தொங்கச்சி செஞ்சதலாம்,
மறந்துட்டு, எப்படி வனிதா இப்படி
பேசுறே?
 

banumathi jayaraman

Well-Known Member
நடராசன், மிகவும் நல்ல மனிதர்
அது தான், அவருக்கு குற்றமுள்ள
மனசு குறுகுறுக்குது, போலவே
 

banumathi jayaraman

Well-Known Member
சிபி, அப்பாவைப் போலவே
நியாயமானவன் தான்
ஆனா பிராயச்சித்தம்=னு சொல்லி,
ஜெயஸ்ரீயை நீ, திருமணம்
செய்ய வேண்டாம், சிபி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இப்பவே, இப்படிப் பேசுறாங்களே
இன்னம், கல்யாணம் ஆனா
உங்கப் பொண்ணை நல்லா
வைச்சுக்குவாங்களா,
வஜ்ரவேலு சார்?
 

banumathi jayaraman

Well-Known Member
இந்தக் கல்யாணம் வேண்டாம்,
நிறுத்திடுங்க, வஜ்ரவேலு சார்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top