Oomai Nenjin Sontham 17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எல்லோரையும் தூக்கி உள்ள தள்ள வேண்டியது தானே..
இவன் எதுக்கு பழிய ஏத்துக்கிட்டான்?...
குடும்பத்தின் மீதுள்ள பாசம்,
தங்கமலர் டியர்
இப்போதான், ராதா விஷயத்திற்கு
ஜெயிலுக்கு போய் வந்தார்கள்
அதுவும் ஒரு காரணமாக
இருக்கலாம், தங்கமலர் செல்லம்
 

Manimegalai

Well-Known Member
எந்த மகிழ்ச்சியும் நிறைவும் இல்லாமல் நடந்த திருமணம் போல ..
எந்த ஒரு நிகழ்வும் சரியாக நடக்கல...
என்ன சொல்ல...சிபி தவறுதான் முடியாத பொண்ணு இருந்து கொஞ்சம் உதவி பண்ணிட்டு போகாம.....
தன் குடும்பம் பற்றி தெரிந்தும் இப்படி விட்டுட்டு போகலாமா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top