Nilaveli Thedum Paalveli Ivan 11

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அவளை மனசுக்குள்ள வச்சாச்சு..... விடமுடியலை..... positive negative ரெண்டும் ரொம்ப யோசிக்கிறான்..... என்ன வந்தாலும் பவானியை விடுறதா இல்லை.....
போற போக்குல கொழுத்திப்போட்டுட்டாங்க வாசுகி.... அம்மாவை தனியே நிறுத்திய பீலிங்.....

அம்மா எல்லா அம்மாக்களின் பிரதிபலிப்பு..... நம்ம கிட்ட சொல்லாமல் அவனே முடிவெடுத்துட்டான்..... அந்த குடும்பமே வேண்டாம்னு இருக்காங்க......
என்னதான் சொன்னாலும் அம்மா சமாதானமாகிறதா இல்லை.... இந்த சாந்தமே பையனுக்காக.....

கல்யாணமே பிக்ஸ் பண்ணியாச்சா.....
விசு பவானியை விடமாட்டான்.....
மாமியார் மருமகள் உறவு எப்படி இருக்குமோ???

விசு :love::love::love:
 
Last edited:

mangai

Well-Known Member
Completely understand vedha Amma's feelings. Mukkiyamana mudivu vera oruthavanga moolama theriya varumpodhu sema akshtama irukkum. Nama thevai illaiyanu thonum. What vasuki spoke to vedha amma is wrong. Visu kita sollu solla sollanum illa ivunga intha mathiri pesitanga appadinnu sollanum. Ungalukku theriyatha nu keli pandra mathiri ketirikka koodathi. Kalam thaan ellar manasayum thelivu paduthanum.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

விசு தன்னோட முடிவுல உறுதியா இருக்கான்.... இதனால அம்மா, மகன் உறவுல விரிசல் ஏற்படுமா?? :unsure::unsure: அடுத்த மாசம் கல்யாணமா??.o_Oo_O கல்யாணத்துக்கு அப்புறம் வேதா & பவானி உறவு எப்படி இருக்க போகுதோ?? :sneaky::sneaky:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top