Nilaveli Thedum Paalveli Ivan 11

Advertisement

JRJR

Well-Known Member
வேதாவின் கவலையும் நியாயம் தான். அதைப் பத்தி மகனிடம் பேசியிருக்கலாம்.

வாசுகி அப்படி வேதாவிடம் பேசியது தவறு. பவானி இப்படியிருக்க விசு வேதாவை மதிச்சு பவானியை பேச விட்டுருக்கனும்.
 

Geetha sen

Well-Known Member
:love::love::love:
கல்யாணம் முடிவாகிடுச்சா.
வேதாம்மா மகனுக்காக கொஞ்சம் மனமிறங்கலாம்
காலேஜ் எதுன்னு தேர்ந்தெடுத்துட்டையா பவானி
தெரியலன்னா விசுகிட்ட கேட்கலாமேமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top