L laksh Well-Known Member Mar 17, 2022 #11 mallika said: Nilavai Thedum Paalveli Ivan 17 Click to expand... Aavalai thoondum padivu adhuthu enna endru
mallika said: Nilavai Thedum Paalveli Ivan 17 Click to expand... Aavalai thoondum padivu adhuthu enna endru
A Anuradha Ravisankarram Well-Known Member Mar 17, 2022 #12 Very nice... Excellent narration... Last edited: Mar 17, 2022
J Janavi Well-Known Member Mar 17, 2022 #13 கண் உவமை...அழகான விவரிப்பு பிரிவு, அன்பை வளர்க்கும்.. கூடவே பிரச்சனையும் வருது என்னாகுமோ.... Interesting update Last edited: Mar 17, 2022
கண் உவமை...அழகான விவரிப்பு பிரிவு, அன்பை வளர்க்கும்.. கூடவே பிரச்சனையும் வருது என்னாகுமோ.... Interesting update
SINDHU NARAYANAN Well-Known Member Mar 17, 2022 #15 இப்பத்தான் அப்படியே லைட்டா ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சிக்க try பண்ணாங்க.... அதுக்குள்ள இந்த பிரிவு வந்துருச்சு.... இந்த பிரிவு அவங்க அன்பை இன்னும் பலப்படுத்துமா?? Last edited: Mar 17, 2022
இப்பத்தான் அப்படியே லைட்டா ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சிக்க try பண்ணாங்க.... அதுக்குள்ள இந்த பிரிவு வந்துருச்சு.... இந்த பிரிவு அவங்க அன்பை இன்னும் பலப்படுத்துமா??
M mangai Well-Known Member Mar 17, 2022 #18 கல்யாணம் ஆன ஆண் மனது, அம்மாவின் மனது - அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்