Nilavai Thedum Paalveli Ivan 17

Advertisement

Pooja Soundarya

Well-Known Member
:love::love::love:

ரெண்டுபேருக்கும் இடைல எதுவும் இல்லைனாலும் ஏதோ இருக்கு :p:p:p
யாராச்சும் ஒருத்தங்க தேடினால் இடைவெளி போய்டும்.....
ரெண்டுபேரும் நமக்கு வேடிக்கை காட்டுறாங்க....

பிரிவில் ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் தேடினாங்களா???
இல்லை ஆனால் தேடினாங்க :p:p:p

ஸ்ரீ தானா??? கடன்காரன் இப்போ தேடிவர்றானா???
லாஸ்ட் பாரா மாமியார் சொல்லி???
ava maamanaar veera ku enna achu nu solli ..............ivalaiyum careful ah iruka sonagala ...........
 

Joher

Well-Known Member
ava maamanaar veera ku enna achu nu solli ..............ivalaiyum careful ah iruka sonagala ...........
அந்த sentence clear ஆ இல்லை.... சொல்லி விஷயதிற்கு னு இருக்கு....
அதான்....
சொன்ன விஷயம்?
சொல்லி விசுவுக்கு?
 

Pooja Soundarya

Well-Known Member
அந்த sentence clear ஆ இல்லை.... சொல்லி விஷயதிற்கு னு இருக்கு....
அதான்....
சொன்ன விஷயம்?
சொல்லி விசுவுக்கு?
while thinking .........1. ava maamiyaaar sonadu pola irukumo ..........2. sri ya irukumo ..............in that way i took that last line.
 

Uma Ramesh

Well-Known Member
அந்த sentence clear ஆ இல்லை.... சொல்லி விஷயதிற்கு னு இருக்கு....
அதான்....
சொன்ன விஷயம்?
சொல்லி விசுவுக்கு?
சொல்லிய விஷயம் னு நினைக்கிறேன்
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
அந்த sentence clear ஆ இல்லை.... சொல்லி விஷயதிற்கு னு இருக்கு....
அதான்....
சொன்ன விஷயம்?
சொல்லி விசுவுக்கு?
மாமியார்.. அவளிடம், பெங்களூர் தனியாக ஏன் விசுவை தனியாக அனுப்பமாட்டேன் என காரணம் சொல்லி இருப்பாங்க பவானிகிட்ட... அதான் சொல்லிய விஷயம்... தான்.. அது. ஜோ சிஸ்... ஓகே...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top