Nenjukkul Peithidum Maamazhai 2

Advertisement

Joher

Well-Known Member
இம்புட்டு அழகான பொண்ணுங்க இருக்காங்க.......
அவங்கள ரசிக்காம இந்த House owner ரொம்ப தான் பண்ணுறார்.........

வேற வீடு பாரு சந்தியா.....
இந்த வெற்றி ரொம்பத்தான் பண்ணுறான்........
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... மீனாட்சியம்மாவின்
சுமார் சமையலுக்கே இப்படியா?
பசி, பசி-ன்னு பறப்பாயா,
வெற்றிவேல் டியர்?
அப்படின்னா எங்க சந்தியா
டியரோட சூப்பர் சமையலை
சாப்பிட்டால், நீ என்ன சொல்வாய்,
வெற்றிவேல் டியர்?
 
Last edited:

Manimegalai

Well-Known Member
வீட்டுக்கு கூப்பிட்டதுக்கே இவ்வளவு கோபமா வெற்றி...... சந்தியா உங்க அம்மாவ மயக்கிட்டா:D
அது நம்ம பண்பாடுப்பா வெற்றி...
வீட்டுக்கு உள்ள வாங்க.... கூப்பிடனும்...:)
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா.........
மீனாட்சியம்மா நல்லாவே வெற்றிவேலை மெயின்டெயின்
பண்ணுறாங்கோ
ஒரு தாய், மகனை எப்படி
நல்வழிப்படுத்தணுமோ, அப்படி
நல்லா பார்த்துக்கிறாங்கோ
அச்சோ, இப்பிடிலாம் நம்ம
சந்தியா டியரைப் பார்த்து
சரியில்லை, பிடிக்கலைன்னு=லாம்
நீ சொல்லக்கூடாது,
வெற்றிவேல் டியர்
பின்னாடி அவளுக்கு, நீ
கூஜா தூக்கப்போறது
உறுதிதான்-ங்கறப்போ
இப்பிடி-லாம் தப்புத்தப்பாகவெல்லாம்
நினைக்கக் கூடாது,
வெற்றிவேல் டியர்
வாசல்ல தொட்டியில செடி
வைச்சதுக்கெல்லாம்
இப்படி கடுமையாக அவளிடம்
முகத்தைக்காட்டி அவளைத்
திட்டக்கூடாது, வெற்றிவேல் தம்பி
அப்புறம், சந்தியா முறுக்கிக்
கொண்டால் உனக்குத்தான் பா
கஷ்டம்
 
Last edited:

n.palaniappan

Well-Known Member
HERE COMES THE 2ND EPISODE


EPISODE 2

:)
வெற்றி என்ன எல்லா பசங்களுக்குமே ஆத்தா கையில சாப்படுதறதுன்னா வேற வேண்டவே வேண்டாமில்ல.
செடி வளக்குடாதா பாப்போம்.
 

fathima.ar

Well-Known Member
Orea ponnu ammaku mahalakshmi aavum..
Paiyanukku innaike enga ammava mayakitanu thonuthu..
It depends on our mood n situation to judge a person.
Gnanavel sooper nalla velayum aachu tension illadha lifeum achu..
Nalla annana purinju vachurukkan...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top