ThangaMalar Well-Known Member May 21, 2017 #7 இவன் ஹவுஸ் ஓனரா இருக்கலாம்.. அதுக்காக வாடகைக்கு இருக்கிறவங்கள இந்த பாடு படுத்த கூடாது.. ஆனாலும் இந்த ஓனரு ஓவரு..
இவன் ஹவுஸ் ஓனரா இருக்கலாம்.. அதுக்காக வாடகைக்கு இருக்கிறவங்கள இந்த பாடு படுத்த கூடாது.. ஆனாலும் இந்த ஓனரு ஓவரு..
Lalithaganesan Well-Known Member May 21, 2017 #8 இதுக்கெல்லாமா கோபப்படுவாங்க,ஆனாலும் எதிரிங்கறதெல்லாம் ரொம்ப ஓவருப்பா.இதுக்கெல்லாம் நம்ம சந்தியாகிட்ட சேத்து வச்சி வாங்கப்போரான்னு மட்டும் தெரிஞ்சிடுச்சு.மீனாட்சியம்மா டெரர் இல்லனும் தெரியுது. Last edited: May 21, 2017
இதுக்கெல்லாமா கோபப்படுவாங்க,ஆனாலும் எதிரிங்கறதெல்லாம் ரொம்ப ஓவருப்பா.இதுக்கெல்லாம் நம்ம சந்தியாகிட்ட சேத்து வச்சி வாங்கப்போரான்னு மட்டும் தெரிஞ்சிடுச்சு.மீனாட்சியம்மா டெரர் இல்லனும் தெரியுது.
n.palaniappan Well-Known Member May 21, 2017 #9 mallika said: HERE COMES THE 2ND EPISODE EPISODE 2 Click to expand... என்ன சூடான அத்தியாயம்.
chitra ganesan Well-Known Member May 21, 2017 #10 Nice. Intha kathaiyil naan rasitha ,innum marakkave mudiyathu oru scene sandhiya vetrikku dosai kudappathuthan.ha.....ha....ha....innum ninaithu sirippu than
Nice. Intha kathaiyil naan rasitha ,innum marakkave mudiyathu oru scene sandhiya vetrikku dosai kudappathuthan.ha.....ha....ha....innum ninaithu sirippu than