Very very Superb and Lovely Ud, மல்லி டியர்
ஞானவேல் சூப்பர்ப் தம்பி
இவனின் கோபமும் எண்ணமும் வெற்றியின் மீதான
அக்கறையும் வெகு நியாயமே, மல்லி செல்லம்
ஆனா பய புள்ள, குடிச்சுட்டு வந்து அண்ணன் கிட்ட
என்னாமா பம்முது?
உண்மைதான்,
பணம், காசு இருந்தாலும், வெற்றியைப் போல
மெக்கானிக்-க்கு பெண் கொடுக்க முன் வருவது,
கொஞ்சம் சிரமம்தான்
அதிலும், இவன் கொலைக் கேசில் வேறு,
மாட்டியிருக்கான்
பெண்ணைப் பெற்றவர்கள் அனைத்தையும் தானே,
யோசிப்பர்
பதினைந்து வருடமாக, கஷ்டப்பட்டு உழைத்து
முன்னேறிய அண்ணனின் எதிர்காலம் குறித்து,
ஞானவேல் கொந்தளிப்பது, ரொம்பவேச் சரி
எப்படியோ நல்ல முடிவு கிடைக்கட்டுமே,
மல்லி டியர்
நன்றி மல்லி சிஸ்...
நீங்க உடன்பிறப்புகளுக்கு நல்ல முக்கியத்துவம் அன்பா இருக்கிறது மாதிரி அனைத்து நாவல்களிலும் எழுதுவது மிகச்சிறப்பு....எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...
என் வாழ்வு உன்னோடுதான் ஆரம்பித்து சங்கீத ஜாதி முல்லை வரை தொடருது....அம்மா வேறா இருந்தாலும் அந்த பாசம் அருமையா இருக்கும்...இங்கும் வெற்றி ஞானவேல் அன்பும் சூப்பர்...