Neethaanae Thaalaattum Nilavu 9

Advertisement

ThangaMalar

Well-Known Member
பெரிய பெரிய குண்டா தூக்கி போடுறாரே..
ராஜி reaction எப்படி இருக்கும்?...
 
Adhirith

Well-Known Member

அவர் வாழ்க்கையில் எந்த தொந்தரவும்.
வரமால் ஆரம்பித்த பழக்கம்...
ஆனால் இப்ப குழந்தை,
அதற்காக செய்ய வேண்டிய கல்யாணம்,
அதுவும் தேவிகாவின் சம்மதத்தோடு...
ஒரு பொண்ணு வாயில்லாபூச்சியாக இருந்தால்....
தங்கள் விருப்பத்திற்கேற்ப சாதகமாக அவளை
பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்கள்....
தங்கள் நலனை மட்டும் கருத்தில் கொள்பவர்கள்...
மல்லி, இந்த கதையோட இந்த பகுதிக்களுக்காத்தான்
ஆன்லைனில் படிக்க ஆரம்பித்தேன்....:(:eek::oops:
 
malar02

தொந்தரவு இல்லாமல் - நல்ல இருக்கே;):( இப்படித்தான் ஆண்களின் மன பக்கம் ..... சப்போர்ட் பண்ணுகிறவர்கள் கூட இந்த மாதிரி கோணத்துடனே பேசுவார்கள்:mad:
 
malar02

Well-Known Member

எப்பொழுதும் ஆண்கள் சுலபமாக முடிவு தேடி விடுகிறார்கள் தன் தவறுக்களுக்கு அதுவும் சமூகத்தில் தனக்கு பாதிப்பு ஏற்படாமல் ...... சமூகத்தில் அங்கீகாரம் இருந்தாலும் பின்னல் பேசப்பட போவது பெண்ணை தான் இவள் சரியில்லை அவள் சரியில்லை அதனால் தவறு நடந்துவிட்டது என்று வியாக்யானம் பேசப்படும் கேவலமாய்.....
தேவிகாவை போல் நிறைய பேர் இருக்காங்க நான் விடமாட்டேன் என் உரிமையை .....அழிந்து போன உரிமைக்கு அழுத்தமாய் காலுன்னுவார்கள் பாவம் இவர்கள் செய்யும் தவறுக்கு பலிஆவ போவது இவர்கள பிள்ளைகளே
 
மணவாழ்க்கைக்கு அப்பால் ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு உறவு,
எப்படி அந்த மணவாழ்க்கையை பாதிக்காமல் இருக்கும்....???

தேவிகா சொல்கிறார் தான், தேவைகளை
வேறு வழிகளில் தீர்த்துக்கொள்ள கொள்ளுமாறு...
ஆனால் உறவு என்ற ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள
சொல்லவில்லையே.....?????

சுயநலமிக்கவர்கள் தங்களுக்கு அனுகூலமாகத்தான் பேசுவார்கள்....
இதிலெல்லாம் அவர்களிடையே ஒரு புரிதல் ஏற்பட்டுவிடும்....;):rolleyes:
 
அழிந்து போன உரிமையை நிலை
நாட்டிக் கொள்வதால், ஏற்படப் போகும் பயன் என்ன????
கேட்காமல் தட்டிப் பறிக்கப்பட்ட உரிமைகளுக்காக
ஏன் போராட வேண்டும் ....??

தனக்குத்தான் முதல் உரிமை என்று யாருக்கு நிருபிக்க வேண்டும்...
 
:mad:அன்றைய நிறைய பெண்களின் பிரச்னை இதுவாகவே இருந்தது
திருமணத்திற்கு பின் ஒரு குழந்தைப்பேறுக்கு பின் அவளின் சுமைகள் அதிகமாகிவிடுகின்றன மனதிலும், உடலிலும் தன்னுடையவன் ஆனவன் வேறு சிந்தனை கொள்ளமாட்டான் என்று எல்லாவற்றிலும் அதீத நம்பிக்கை அவளை பற்றி அலட்சியம் கொள்ள வைக்கிறது ....
பொருளாதரத்தில் பின் தங்கியவர்களாகவும் .....தாங்கும் உறவுகளின் புறக்கணிப்பு ..சாக்கு போக்கு இவற்றாலும்
சமூகத்தில் தன் குழந்தையின் நிலைப்பாடு...... சமூகத்தின் நீதியற்ற தன்மை இது போல் இன்னல்கள் அவளை கோழை ஆக்கின ஆணின் முகத்திரையை கிழிக்க முடியாமல்..... கணவனுக்கு உடல் பிரச்னை வந்தால் மனைவிக்கு இந்த சலுகை கொடுக்கப்படுமா அவனால்
 
அது எப்படி கொடுக்கப் படும்.....
உடல்நலம் குன்றிய கணவனைக் கவனிப்பதே
அவளின் தலையாய கடமையாக கருதப்பட்டது....
இன்றும் அதுவே தொடர்கிறது.....
 
malar02

Well-Known Member
அழிந்து போன உரிமையை நிலை
நாட்டிக் கொள்வதால், ஏற்படப் போகும் பயன் என்ன????
கேட்காமல் தட்டிப் பறிக்கப்பட்ட உரிமைகளுக்காக
ஏன் போராட வேண்டும் ....??

தனக்குத்தான் முதல் உரிமை என்று யாருக்கு நிருபிக்க வேண்டும்...
இந்த முடடாள் சமூகத்திற்கு...
இயலாத்தன்மைக்கு...
உள்ளுக்குள் இருக்கும் கோபத்திற்கு வடிகால்.....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top