தேவிகா நச்சு நச்சுன்னு கேள்வி கேட்கிறாங்க....... ஆண்களின் தவறை மனைவியும் ஏற்றுக்கொள்ளனும்........ சமூகமும் பெரிதாக எதுவும் சொல்லாமல் ஏற்றுக்கொள்ளும்......... மனைவி எதிர்த்தால் குடும்பத்தாரே நீ அவனை ஒழுங்காக கவனித்திருந்தால் அவன் என் வெளிய போகபோகிறானு கேட்பார்கள்.......
ஆனால் இதே தவறை பெண்கள் செய்தால் இந்த மாதிரி பேசவிடுவார்களா...........
என்ன தான் சமஉரிமை என்றாலும் ஆணுக்கொரு நியாயம் பெண்ணுக்கொரு நியாயம்........
Male dominating society........ பாதிப்பென்னவோ மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தான்......
Waiting for Raji's reaction......