banumathi jayaraman
Well-Known Member
மிக அருமையான பதிவு,
மல்லிகா மணிவண்ணன் டியர்
மல்லிகா மணிவண்ணன் டியர்
ஆகாஷ்-சுயகட்டுப்பாடு சுயமரியாதை என்று அடிக்கி கொண்டே போகிறான் அவளை பற்றி ......ஈர்க்கவும் படுகிறான் இப்போ
அவன் பெர்சனாலடியின் மேல் கொஞ்சம் பதம் பார்க்கிறாள்..... "யானைக்கும் அடி சறுக்கும்" புரியலை ....
சுயமதிப்பீடு இல்லையென்றால் தான் சலனங்களின் ஆளுமைக்குள் தள்ள படுவார்கள் ஆணோ பெண்ணோ.....
இவனுக்கு தெரியவீல்லை ஆழமான பெண்கள் எல்லாருக்கும் சுலபமாக esp பவர் கொஞ்சம் ஆகிடிவேட் ஆகி இருக்கும் எண்ணங்கள் படிக்கும் ஆற்றல் சுலபமாக வரும்
அடப்பாவி.. செந்திலு .....உச்சநி கொம்பு மேல இருக்கும் தூசும் தும்பும் நம்ம கண்ணனுக்கு தெரியாது
நாம் நிஜ வாழ்வில் சந்திக்கும் விஷயம் தான்..... மாறுபட கண்ணோட்டமும் சமூக காந்தல் இருப்பதால் நமக்கு புரிந்துவிடுகிறது..சுயமதிப்பிடு இல்லையெனில்
மற்றவர்களின் ஆளுமைக்குட்படுவார்கள்...very true.....
ஆழமான பெண்கள் spl .power உடையவர்கள்....superrrrr
உச்சாணி கொம்பு.....கண்ணுக்குப் தெரியாத தூசு,தும்பு....
Chance ஏ இல்ல....எப்படி இப்படி யோசிக்கிறீங்க....
Splendid .....Poovizhi....
நாம் நிஜ வாழ்வில் சந்திக்கும் விஷயம் தான்..... மாறுபட கண்ணோட்டமும் சமூக காந்தல் இருப்பதால் நமக்கு புரிந்துவிடுகிறது
அட கடவுளே அடிக்கும் போதுஎழுத்து பிழை வரும் கரெக்ட் செய்யாமல் போட்டு இருக்கேன்