ThangaMalar
Well-Known Member
ரிவர்ஸ் சைக்காலஜி வொர்க் அவுட் ஆக போகுதா..
அவன் வேணாம்னு போனா, இவ தேடுறா...
அவன் வேணாம்னு போனா, இவ தேடுறா...
அவளுண்டு அவ்வேலையுண்டுனு இருந்தா இவ்விரு பிளானிங்கு ஏத்தமாதிரி இசையை மீட்டினால் அவளும் ரசிக்கணுமா எதோ ஒன்னு உற்று பார்ப்பது போல் பீல் இருந்தால் பார்ப்போமில்லையா தர்மசங்கடமாய் சுய அலசல் இல்லை சுயநல அலசல்முன்னேயும் பின்னேயும்ராஜியின் அலட்சிய வார்த்தைகள் ,அவன் தன்மானத்தை
சீண்டிவிட...செய்த சுய அலசல் காரணமாக
வளமாக வாழ எண்ணி,அவள் பின் காதல் என்று
சுற்றியது தவறென்று உண்ர்ந்து அவளை தவிர்க்கிறான்...
ஆனாலும், அவளை விட அழகான,பணக்கார
பெண்ணை திருமணம் செய்வேன் என்றும்
சபதம் எடுக்கிறான் ...ஹா....ஹா....
Senthil ,you are charming...
குறிக்கோள் அற்று குறிக்கோளோடு சுற்றியவன் குறிபார்த்து வீசாத கூழங்கல் அவன் மண்டையின் பட்டு மூளையை எழுப்பிவிட்டது .....
இவன் காதலுக்கு இவன் கொடுக்கும் டேவ்னிஷன் இருக்கே அது கல்வெட்டுல பொறிக்கனும் .....
எவ்வ்ளவு கோபத்திலேயும் விஷயத்தை வெளியே விடாம கெத்து காமிக்கறேயே ராசா...
நல்ல சண்டையை உன்சடைஎன் கையில உன் மீசை என் கையில என்பது போல்

சந்திரிக்காவுக்கு அண்ணன்.....வாழ்க்கையில்
குறிக்கோளே இருக்க கூடாதென்ற குறிக்கோள்
கொண்டவர்கள்......
chandrika, avalukku vazhvil ellam easy-a kidaichathu... so ok, rich, educated, a job in hand for sometime....
avalai poiyum poiyum indha senthil kooda compare pannureenga.