Nice commend maஉடல் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது,
காலத்தை வீணடித்து, சுலபமாக வளமான வாழ்க்கைக்கு
பெற நேரத்தை செலவழித்த செந்தில்....
எதிர்பாரா விபத்தின் மூலம் ஒரு கையின்
செயல்பாட்டை இழந்த தருணத்தில்
ராஜியின் உற்சாக மொழிகளினாலும்
தன்கையே தனக்கு உதவி என்று
கடுமையாக உழைத்ததாலும்
தான் விரும்பிய வளமான
வாழ்க்கையை பெறுகிறான்.....
ராஜிக்கும் அவள் விரும்பிய நம்பிக்கை
கொடுக்கிறான்....
அண்ணாமலையின் நம்பிக்கை துரோகத்திற்கான விலை...
ராஜியின் புறக்கணிப்பு.........அதுவே
அவருடைய வாழ்நாள் முழுவதிற்குமான தண்டனை....
ஆகாஷ். அவனுக்காக மில்லை சரி பண்ணும்படி
செந்திலிடம் உதவி கேட்பது போல் இருந்தாலும்......
,தன் அக்காவின் தவறால் ராஜியின் வாழ்வில்
ஏற்பட்ட மாற்றத்தை சரிசெய்யும் ஒரு
பரிகார செயலாகத்தான் தோன்றுகிறது....
So all ends well.....wishes MM