Neethaanae Thaalaattum Nilavu 14

Advertisement

Adhirith

Well-Known Member
ரோஷமாவது... பாசமாவது அவமனசே கோஷம் போட்டு இருக்கு இப்ப இருக்கற நிலைமையில:mad:
இப்போ போயி அவ் வாயை திறக்க வச்சா சும்மா லேப்ட்டு ரைட்டு வாங்குது கிழித்து தொங்கவிடறா;)
"தெரியலை".......... தெளிவா இருக்கா :cool:
காதல் உச்சத்துக்கு போகுமா என்னனு தெரியலை ஆனா அசைக்க முடியாத நட்புக்கரம் ,மனிதநேயமும் உன்னிடமிருக்கு செந்தில்:)
நிதர்சனத்தை அடுக்குகிறான் ஆங்கிள் ஆங்கிலாய் பிரித்து மேய்கிறான் பிரச்னையை
அவளின் மனநமைச்சலை இன்னும் கொஞ்சம் சொறிஞ்சுவிட்டுட்டானே......:(
ஐயையோ இப்படி பிளாஸ்திரி போடுறானே எல்லோருக்கும்......செ;)
நிறைய எப்படி கேட்டுவிட்டாள் இனி விடை தான் தேடணும் ......:confused:o_O
தாங்கொன்னா துயரத்தை கொடுத்துவிட்டு தாங்க வேண்டும் என்று தர்க்கம் பண்ணுகிறாயேடா ஆகாஷ்:(:oops:

ஹா....ஹா....
தெளிவான தெரியலை....காதல் பற்றி.....:rolleyes:
MM, நாயகிகளின் unique ஆன பதில்......;):p

வருங்கால ஹீரோ என்ட்ரி.....நந்தன் ....welcome....;):p
 

malar02

Well-Known Member
மடக்கி, மடக்கி கேள்விகள்,கோபத்தில் கேள்விகள்
என்று கேள்வியின் நாயகி, ராஜி....

நாயகியின் கேள்விகளுக்கு, செந்திலின் பதில்கள்
அவனை அவ்வளவு சுலபமாக எடுத்துக் கொள்ள கூடியவன்
அல்ல என்று புரிகிறது.....
, வாழ்க்கைக்கு. வசதி, வாய்ப்புகள்
தேவை என்று கூறுவது ,யதார்த்தமான உண்மை....

ராஜி,அனிதா சந்திப்பு......????
தேவிகாவின் மன்னிப்பு....அனிதாவிற்கு நிம்மதி...
தேவிகாவின் மனதிற்கு ,அனிதா மன்னிப்பு கேட்பது
நிம்மதியை தருமா....???
நடந்ததை மாற்றவும் விடமாட்டேன் என்ற சபதம் வேறு...

அக்காவிற்கு நடந்ததை மட்டும்
பார்க்கும் ஆகாஷ், coin வோட மறுபக்கத்தை
பார்க்க தவறுவதேன்....!!!???:eek::oops::rolleyes:
huge-thumbs-up-smiley-emoticon.gif
 

malar02

Well-Known Member
ஹா....ஹா....
தெளிவான தெரியலை....காதல் பற்றி.....:rolleyes:
MM, நாயகிகளின் unique ஆன பதில்......;):p

வருங்கால ஹீரோ என்ட்ரி.....நந்தன் ....welcome....;):p
polegar-acima-do-emoticon-para-voc%C3%AA-projeto-32504292.jpg
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

விரட்டியது ஒரு காலம்,
மிரட்டியது ஒரு காலம்,
புரட்டியது ஒரு காலம்,
காலமும் மாறினால் காதலும் மாறுமோ...?

நன்றி.
 

banumathi jayaraman

Well-Known Member
செந்தில் ராஜியிடம் பேசுவது அருமை..
பழைய ராஜி வேற மாதிரி இருப்பா...
ஆகாஷ் வித்தியாசமானவன் ...
இப்படி ஒரு தம்பி அனிதாவுக்கு..கிடைத்த வரம்..
நந்துவும் ராஜியும் பேசுவாங்களா...
அந்தப் பையன் சமத்தா இருக்கான்.
நந்து பாசமாகத்தான் வருவான்
ராஜிதான்.........................
ஆனால் அவளைச் சொல்லியும்,
குற்றமில்லையே, மேகலை டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லி,

விரட்டியது ஒரு காலம்,
மிரட்டியது ஒரு காலம்,
புரட்டியது ஒரு காலம்,
காலமும் மாறினால் காதலும் மாறுமோ...?

நன்றி.
அருமை, வெகு அருமை,
மித்ரவருணா @ செல்வி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top