மடக்கி, மடக்கி கேள்விகள்,கோபத்தில் கேள்விகள்
என்று கேள்வியின் நாயகி, ராஜி....
நாயகியின் கேள்விகளுக்கு, செந்திலின் பதில்கள்
அவனை அவ்வளவு சுலபமாக எடுத்துக் கொள்ள கூடியவன்
அல்ல என்று புரிகிறது.....
, வாழ்க்கைக்கு. வசதி, வாய்ப்புகள்
தேவை என்று கூறுவது ,யதார்த்தமான உண்மை....
ராஜி,அனிதா சந்திப்பு......????
தேவிகாவின் மன்னிப்பு....அனிதாவிற்கு நிம்மதி...
தேவிகாவின் மனதிற்கு ,அனிதா மன்னிப்பு கேட்பது
நிம்மதியை தருமா....???
நடந்ததை மாற்றவும் விடமாட்டேன் என்ற சபதம் வேறு...
அக்காவிற்கு நடந்ததை மட்டும்
பார்க்கும் ஆகாஷ், coin வோட மறுபக்கத்தை
பார்க்க தவறுவதேன்....!!!???