Neerum Neruppum 24

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பெட்ரோமாக்ஸ் லைட்டே,
மாதிரி உனக்கு,
இந்திராவே=தான் வேணுமா,
குருமூர்த்தி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும் பேரனை,
இப்பொழுதுதான்,
பிறந்த குழந்தையை,
கிச்சுத் தாத்தா,
இப்படி=லாம்
சொல்லக்கூடாது,
விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஜூஸ் வாங்கித் தர்ற மாதிரி,
வந்துட்டு, அவங்களுக்கும்
சேர்த்து எங்க குருத் தம்பி,
பணம் கொடுக்கணுமா,
விஜி டியர்?
இது நல்லாயிருக்கே,
நியாயம், விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இதுதான், அந்த
முப்பெருந்தேவியர்,
நோ, நோ, மூதேவியர்,
இந்திராவுக்கு ஜூஸ்
வாங்கிக் கொடுக்கும்
லட்சணமா,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஏம்மா, இந்திரா?
எங்களுக்கெல்லாம்,
சூடான வடை,
வாங்கித் தந்தா
ஆகாதா?
நாங்க என்ன
திங்கமாட்டோம்=னா,
அடம் பிடிச்சோம்?
 

kayalmuthu

Well-Known Member
Viji akka tooooooooo much akka intha kirshnamoorthy pesiyathu,,, guru seivathathukku en thatchayinitam Ippati peas venum,,, illathavangal entral avvolo elakkarama? Indra guruvai marriage pannikka solli intha Krishna moorthy kenjanum, Appo than elloritamum thanmanam irukkunnu Purim akka, intha subashkku ellam last varai mannippu kitaiyathu akka, Nan sonnathu ellam konjam consider pannunga akka
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top