Neerum Neruppum 24

Advertisement

SriMalar

Well-Known Member
indu over padipsu polae sis. induvuku mattum athhan nice. finally dhatsayani kodutha punch super. ponnuku oru nyam gurukku? nice epi sis.
Adhana ponnukku Oru nyayam ;payanukku Oru nyayama..?Adhuvum Maapillai 'Edutha' edathula ponna edukka kastama irundha Krish than payanai kuduthura vaendiadhuthaana.
 

Manimegalai

Well-Known Member
பேரன் பிறந்து பார்க்க வந்தவங்ககிட்ட குரு அப்பா நடந்துக்கிட்ட முறை அழகு இல்ல...
மகன்கிட்டயே ஒரு தாயா எதிர்ப்பார்ப்பு வைக்க முடியல...அவனை பார்க்காமலே திரும்புவதும்...கடைசி வரிகள் ரொம்ப உண்மை..
 

MythiliManivannan

Well-Known Member
Viji akka tooooooooo much akka intha kirshnamoorthy pesiyathu,,, guru seivathathukku en thatchayinitam Ippati peas venum,,, illathavangal entral avvolo elakkarama? Indra guruvai marriage pannikka solli intha Krishna moorthy kenjanum, Appo than elloritamum thanmanam irukkunnu Purim akka, intha subashkku ellam last varai mannippu kitaiyathu akka, Nan sonnathu ellam konjam consider pannunga akka
ஆமாண்டா கயல்.....கிருஷ்ணமூர்த்தி கஞ்சன் மாதிரி வந்தா நல்லா இருக்கும்

அருமையான பதிவு விஜிம்மா....... தாட்சாயணியம்மா சூப்பர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா.............
சுலோம்மா, கேட்டதுக்கு
ஹாஸ்பிடலிலிருந்து
விடைபெற்றுப் போகும்
பொழுது, நீங்க சொல்லி
விட்டுப் போனதென்னவோ
சரிதான், தாட்சாயிணியம்மா
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனா, இதே வார்த்தையை,
குருவைப் பார்த்து,
மற்றவங்க சொல்லும்
காலமும் வரும் போலவே,
விஜி டியர்
 

monies

Well-Known Member
Thatchayani amma sema shot..:)
Guru TN mudivu seidachi ivar guru mela ulla kovatha matravanga mela katradu sariya???? guru a adiradi mudivu eduka vaikama vidamatar pola:D:D
Guru indhu va கல்யாணம் panni mamiyar வீட்ல settle aganum apa trium..:p:D:p
Kasu ulavangaluku sevapavum iladavangaluku pachayavuma oduthu ரத்தம்.. :eek::eek:
Oh God over kadupshiten போல ha ha;);)
Nice update viji ma
 
Very very interesting flow of events presented in well written lines. Only VJ can do this. I truly appreciate your writing skills. God Bless you with more talents. We can read such good novels only in Mallika manivannan's site. thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top