Neengaatha Reengaram 15

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
Thanks dear MM mam....
very nice...மருதுக்கு என்ன தான் வேண்டும்???
அக்கறை எடுத்து சமைக்கும் ஜெ...
மீண்டும் வேலைக்கு போகும் ஆசைவராததே பெரிய விஷயம்....
இவன் ஊர் பஞ்சாயத்து பண்றவன் வீட்டு பொண்ணு கதையை கேட்க முடியாதாமா???
நாட்கள் நகர்ந்து விடும்...
பேசி பாரு... Waiting for your next episode mam ..
thanks again...
வாழ்க வளமுடன்
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
எபிசொட் போட்டதே தெரியலை.... அப்புறம் எப்பி பார்த்து ஸ்வீட் surprise .....ஒரே குஷி....படிச்சதும் பக்கத்துல குட்டிச்சுவர் தேடினேன் ........o_Oo_Oo_O

இரண்டு பெரும் அவங்க அளவுல சரியா தான் திங்க் பண்ணுறாங்க.....ஆனா அவங்க இடத்துல மத்தவங்கள வைச்சு பாக்கலை .....சோ சேட் ......:(:(:(

Thanks Mallika:D:D
Canada la kuttichuvar kidaikaliya? :p:p
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அட லூசு புள்ள, நீ கொடுக்கற பணத்தை அங்க இருக்கும் போதே வேணாமின்னு சொன்னவன் இப்ப கோவத்தோட வேற இருக்கான். கொடுத்தா என்ன ஆகுமின்னு யோசிக்கலையா... படுச்ச முட்டாளா நீ ஜதி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top