Neengaatha Reengaaram 9

Advertisement

sindu

Well-Known Member
The words Marudhu said about woman's safety are very true.... interesting epi....
அவனே பொண்ணு கேட்டுட்டான் ....
அவ கனவை தகர்க்க மாட்டேன் என்கிறான்
ஆனா அவங்க அம்மா இனி Germany அனுப்புவாங்களா
ஜெயந்தி என்ன சொல்ல போறா

விமலன் நல்லவனா கெட்டவனா ???
 

Chitra Balaji

Well-Known Member
Super Super Super mam... Semms semma episode.... Enna கோவம் enna kovam pa maruthuku... Ava ஏன் தனியா வந்தா athuyum இருட்டுல ஏன் அப்படி உக்காந்து இருந்தா... College வந்த tired yu... அவன் watchman vera avala appadi panninathu எல்லாம் Sethu avala romba soorva katidichi... Romba romba thudichitaan maruthu but romba romba kovam varuthu... Ava என்ன solla varaanu kuda kekaama ava kondu வந்து கொடுத்த sweet thuki adichitaan... Paavam romba payanthutaa.... Avanuku avala பாத்த ஒடனே தான் உயிர் ah vanthuthu... Ava எதோ ஒன்னு sola போக iva அது vera maari eduthu kitu ava mela kovam ah evvallu நாள் izhuththu vechi இருந்தா... Ava job ku வெளியூர் poraanu சொன்னா ஒடனே தான் ஆட்டம் kandudichi avanoda ego கோவம் எல்லாம் ஜெயந்தி illama அவனால முடியாது... Ava avanuku வேணும் nu decide pannitan super மருது... அவன் அண்ணா kita பேசியும் pesitaan... Ava அப்பா.. ஜெயந்தி oda reaction paakalam super Super Super mam... Eagerly waiting for next episode
 

sindu

Well-Known Member
ஆவலோடு சந்தோஷ விஷயம் சொல்ல வந்த பொண்ணை
பத்திரம் பார்த்து பாத்திரத்தை பறக்க விட்டு...
சிவதாண்டவம் ஆடி, பயமுறுத்தி அழ வைத்து
துரத்தி விட்டாய்.....


வேண்டாம்,வேண்டாம் என்பது மறந்து போய்
இப்ப வேண்டும் வேண்டும் என ஜெபிக்கும் மனது
பண்ண வேண்டும் என்றால் பண்ணிக்கோங்க
என்ற அவள் வார்த்தையை கொண்டு...
கல்யாணத்திற்கு கேட்டுவிட்டான்.....
No right.....No left...only Straight...


கேட்ட விமலனுக்கு சஞ்சலம்,.....
கேட்கப் போகும்....அப்பாவிற்கு
வெளி வந்த பூதம்,.....genie or mini ஆ என்றிருக்குமோ....
அம்மாவின் பயபக்தியில் ,பக்தி போய் பயம் மட்டும் இருக்குமோ....


யாரோட பதில் எப்படி இருந்தாலும்.....
முன்பு பண்ணிக்கோங்க என்று சொன்னவள்
இப்ப சொல்லப் போகும் பதிலில் தான்
இருக்கின்றது அவன் வாழ்க்கை....


என்ன சொல்லப் போகிறாள்.....!!!!????

“ நம் பத்திரம் நம் கையில்.....
நம்மை மீறி நடக்கும் நிகழ்வுகளை
நாம் ஒன்றும் செய்ய இயலாது....””

(y)(y)(y)
Awesome
 

Chitra Balaji

Well-Known Member
Super Super Super mam... Semms semma episode.... Enna கோவம் enna kovam pa maruthuku... Ava ஏன் தனியா வந்தா athuyum இருட்டுல ஏன் அப்படி உக்காந்து இருந்தா... College வந்த tired yu... அவன் watchman vera avala appadi panninathu எல்லாம் Sethu avala romba soorva katidichi... Romba romba thudichitaan maruthu but romba romba kovam varuthu... Ava என்ன solla varaanu kuda kekaama ava kondu வந்து கொடுத்த sweet thuki adichitaan... Paavam romba payanthutaa.... Avanuku avala பாத்த ஒடனே தான் உயிர் ah vanthuthu... Ava எதோ ஒன்னு sola போக iva அது vera maari eduthu kitu ava mela kovam ah evvallu நாள் izhuththu vechi இருந்தா... Ava job ku வெளியூர் poraanu சொன்னா ஒடனே தான் ஆட்டம் kandudichi avanoda ego கோவம் எல்லாம் ஜெயந்தி illama அவனால முடியாது... Ava avanuku வேணும் nu decide pannitan super மருது... அவன் அண்ணா kita பேசியும் pesitaan... Ava அப்பா.. ஜெயந்தி oda reaction paakalam super Super Super mam... Eagerly waiting for next episode
பொண்ணு kagalloda safety pathi சொன்னது romba romba உண்மை ah விஷயம்.. அதுல யாரையும் நம்ப முடியாது... அவன் அதுல romba tension aaitan
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top