Neengaatha Reengaaram 8

Advertisement

fathima.ar

Well-Known Member
:love::whistle:
ஏற்கனவே மருதுவ நினைச்சு ஃபீலிங்ல இருக்கேன்..
நீ இன்னும் அதிகரிக்க பாட்டு போடுற:cry:


மருது என்னவோ இப்படி சொன்ன மாறி
இந்த புள்ளை பிடிச்சிருந்தாலும் சொல்லாதாம்ல:p
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
என்ன நீங்க!!!
மல்லி கதைல லவ்ர்ஸ் குள்ள சண்டை வருவது புதுசா...
அதும் இது ரொம்ப டீஸண்டான சண்டை:p
பணத்தை திருப்பி குடுத்தே ஆகணும் ன்னு வைராக்கியத்தோட சண்டை ????:unsure::unsure::unsure:
 
Last edited:

Hema27

Well-Known Member
:love::whistle:
ஏற்கனவே மருதுவ நினைச்சு ஃபீலிங்ல இருக்கேன்..
நீ இன்னும் அதிகரிக்க பாட்டு போடுற:cry:
விடு விடு பா...
புது வெள்ளை மழை ல வந்து மல்லி நிறுத்துவாங்க;)
 

Joher

Well-Known Member
நேரில் பார்க்குறப்போ வேண்டாம் வேண்டாம் சொல்றாங்க......
மற்ற நேரம் ஒருத்தரை ஒருத்தர் நினைக்கிறாங்க.......

Loves வருதோ இருவருக்கும்?????
 

ThangaMalar

Well-Known Member
விடு விடு பா...
புது வெள்ளை மழை ல வந்து மல்லி நிறுத்துவாங்க;)
பங்குனி வெயில் மண்டைய பொளக்குது...
அக்னி நட்சத்திரமாய் ரெண்டும் எரியுதுங்க..
வெள்ளை மழைக்கு எங்க போக..
 

Manimegalai

Well-Known Member

மருது என்னவோ இப்படி சொன்ன மாறி
இந்த புள்ளை பிடிச்சிருந்தாலும் சொல்லாதாம்ல:p
காதலை கூட
சண்டை காட்சியா தான்
சொல்லப் போறாங்க..
இது இரண்டும்
பேசுறத பார்த்தா
அப்படித்தான் தோனுது.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top