Neengaatha Reengaaram 4

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
வீட்டு ஆளுக்கு பிரச்சனை வந்தாச்சு.. மருதுவும் காப்பாத்த ஸ்டேஷன் வரை வந்தாச்சு.. ஆனாலும் அப்பா ரொம்ம்ப்ப அப்பா-வா இருக்காரே??

வீட்டுக்குள்ள விடுவாரா?? பொண்ணு மனசுக்குள்ள மட்டும் என்ட்ரி-யா ??

நச்.. பதிவு
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஓனர் பொண்ணை :LOL::ROFLMAO:
Tks மல்லி......

என்னடா விஷால்...... சுய புத்தியே இல்லையே......
அதான் உன்னை விட சின்னவனிடம் இப்படி பேச்சு வாங்குற.......

பதறியே காட்டி கொடுப்பான் போல......
பொறுமைடா......

செமையா பேசுறடா.....
போலீஸ்காரரே என்னடா விஷயம்னு கேட்கப்போறார்.......
நீ Grab the opportunity......
அதான் உன்கிட்ட இவ்ளோ பணம்.......
ஆனால் உன் ஆளு கனவு காண்கிறாள்......

மச்சான் என்னடா பண்ணினான்......
போலீஸ் முன்னாடி கண்டுபுடி......

நாலும் நாலும் எட்டு.......
எவ்ளோ நல்ல பொண்ணா இருந்தாலும் பையன் உதவிக்கு வந்தால் இப்படி தான் தப்பு கணக்கு போடும்......

உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக .......
 
fathima.ar

நாலும் நாலும் எட்டு
எப்படி தப்பு கணக்கு...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top