Neengaatha Reengaaram 4

Advertisement

mallika

Administrator
Is her bad time his good opportunity? Does his good time means something going wrong for her?

As destiny would have it, it does seem so.

But the sincerity of his love lies in how he treated it as a chance to lend a supporting hand and not as an opportunity to show off his feelings.

He has literally become her knight in shining armour, which might not even go well with her family, even herself.

Nothing is said, nothing is declared but something different is felt from his side of people too.

He is alone, but standing tall.

He doesnt know the consequences, he doesnt know if it will be approved, yet he is here for her not because he sees it as an opportunity to prove himself but because he realizes it is a responsibility towards her.

Speaks much of his inherent quality and dignity.

“The greater the feeling of responsibility for the person, the more true love there is”

Neengaatha Reengaaram 4


:love::love::love:
 

Joher

Well-Known Member
Tks மல்லி......

என்னடா விஷால்...... சுய புத்தியே இல்லையே......
அதான் உன்னை விட சின்னவனிடம் இப்படி பேச்சு வாங்குற.......

பதறியே காட்டி கொடுப்பான் போல......
பொறுமைடா......

செமையா பேசுறடா.....
போலீஸ்காரரே என்னடா விஷயம்னு கேட்கப்போறார்.......
நீ Grab the opportunity......
அதான் உன்கிட்ட இவ்ளோ பணம்.......
ஆனால் உன் ஆளு கனவு காண்கிறாள்......

மச்சான் என்னடா பண்ணினான்......
போலீஸ் முன்னாடி கண்டுபுடி......

நாலும் நாலும் எட்டு.......
எவ்ளோ நல்ல பொண்ணா இருந்தாலும் பையன் உதவிக்கு வந்தால் இப்படி தான் தப்பு கணக்கு போடும்......

உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக .......
 
Last edited:

fathima.ar

Well-Known Member
Third மீட்டிங் ஸ்டேஷன்லயாஆஆஆ


அண்ணா..
டேய் அண்ணா..
எங்க போனான்..

சம்திங் ஃபிஷ்ஷி லேடிஸ்ஸ ஸ்டேஷன்ல இருக்க வைக்க ப்ரெஷர் வருதே!!!
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவமே
பணத்தோடு விமலனை
டிவிக்காரங்களே கடத்திட்டாங்களா,
மல்லிகா டியர்?
பணம் ஒரு விஷயமில்லை
போலத் தெரிகிறதே
இது ஜெயந்திக்கு வைச்ச
குறியா, மல்லிகா டியர்?

மருது சொல்வது கரெக்ட்தான்
ஆயிரம்தான் இருந்தாலும்
எதுக்கு பெண்களை போலீஸ்
ஸ்டேஷனில் உட்கார வைக்கணும்?
அதான் அவங்களுக்குப் பதிலாகத்
தானே இங்கே இருக்கேன்-னு
மருது சொல்றான்

கோடீஸ்வரனுக்கு ஒன்பது
லட்சமெல்லாம் ஒரு பெரிய
விஷயமா என்ன?
அதுவும் மச்சானுக்காக?

அய்யா சாமி, இந்த நடுத்தர
வர்க்கத்துலே மட்டும்
பொறக்கவே கூடாதுங்கோ
எதுவும் ஆசைப்படவும் முடியாது
எதையும் சட்டுனு நடத்திக்கவும்
முடியாது

பெண்ணைப் பெற்றவராய்
நாலும் நாலும் எட்டு-ன்னு
கணக்கு போடத் தெரிஞ்ச
கோபாலன் சார், தன்னால
வலிய வந்து மருது செய்யுற
உதவியை வேண்டாமுன்னு
சொல்லலாமோ?
AND நாலுக்கு இந்த "லு''-தான்
வரணும், மல்லிகா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top