Neengaatha Reengaaram 34 2

Advertisement

Kala Sathishkumar

Well-Known Member
இவ்வளவு மிரட்டி வெளியே சொல்ல கூடாது னு சொல்லுறவரு முதல்லயே சொல்லி இருக்கனும் .... விட்டா கடல் கடந்த வாணிபத்த சட்டப்படி தப்பே இல்லானு சொல்லுவாரு போல.... இவர் என்ன பன்னாலும் தப்பே கிடையாது... அதே ஜதி ஒரு இரண்டு வருஷம் வேலைக்கு போன அதுக்கு மட்டும் எவ்ளோ பஞ்சாயத்து???? மருது உங்க நியாயம் மட்டும் எங்களுக்கு புரியவே இல்லை பா???
 

chitra ganesan

Well-Known Member
எங்கு தான் தவறு நடக்கலை.ஆனால் ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் விட்டு tax கட்டி பிசினஸ் பண்ணுறான்.
நாலு பேருக்கு நல்லது பண்ணினா எதுவுமே தப்பு இல்லை.:)
 

Sasikala srinivasan

Well-Known Member
இந்த எபிசொட் டொட இன்னொரு பார்ட் இருக்கு மக்களே
எழுதிட்டே இருக்கேன்
ஆனா ரொம்ப பசிக்குது
பசங்களும் நான் சமையலறை வர எனக்கு waiting
சோ சாப்ட்டு வந்து தெம்பா அந்த எபி கொடுக்கறேன்
அதுல இன்னும் கொஞ்சம் எழுதணும்
எவ்வளவு நேரமானாலும் குடுத்துட்டு தான் தூங்குவேன்


Neengaatha Reengaaram 34 2


:):):):)
அச்சோ முதல்ல டைமுக்கு சாப்பிடுங்க அப்புறம் எழுதலாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top