Neengaatha Reengaaram 34 2

Advertisement

mallika

Administrator
இந்த எபிசொட் டொட இன்னொரு பார்ட் இருக்கு மக்களே
எழுதிட்டே இருக்கேன்
ஆனா ரொம்ப பசிக்குது
பசங்களும் நான் சமையலறை வர எனக்கு waiting
சோ சாப்ட்டு வந்து தெம்பா அந்த எபி கொடுக்கறேன்
அதுல இன்னும் கொஞ்சம் எழுதணும்
எவ்வளவு நேரமானாலும் குடுத்துட்டு தான் தூங்குவேன்

Neengaatha Reengaaram 34 2


:):):):)
 

Joher

Well-Known Member
:love::love::love:
ஓகே மல்லி....... நாங்களும் வெயிட் பண்ணுறோம்......
***********

பேசி பேசி கரெக்ட்டா செட் பண்ணிட்டான் :love::love::love:

அயோக்கியனும் திருடனும் இருக்கும் நாட்டில் சின்ன திருடன் பெரிய திருடன் னு வேணா சொல்லிக்கலாம்......
செஞ்சது தப்பு தான்....... உயிருக்கு உத்திரவாதம் இல்லா தொழில்......
அதுவும் சொந்தமா :eek::eek::eek: ஆனாலும் போதும்னு அதை விட்டு வர்றது சாதாரண காரியம் இல்லை........
அந்த பணத்தில் தொழில் நடத்தி பல பேருக்கு வேலை வேற...... பெரிய ஆள்தான்டா நீ.......
உன் ஜதி யோசிச்சு வச்சதுக்கு நீ ஒண்ணுமே இல்லையாம்.......

பெண்கள் கிட்ட ரகசியம் தங்காதுன்னு சொல்வாங்க.......
நடைமுறை வாழ்க்கையில் பெண்களே தேவலாம் போல அனுபவப்பட்டிருக்கேன்......
நீ சொல்லவே வேண்டாம்டா....... உன் பொண்டாட்டி சொல்லமாட்டா.......
அதெல்லாம் மறக்கப்படவேண்டிய ஒன்று......

அதிகாரவர்க்கம் செம :p:p:p உண்மை தான்.....

next part செமையா இருக்கணும் :love::love::love:

காலும் இன்றி கண்ணும் இன்றி வழி நடக்கும் காதல்
நாளும் உன்னை தேடச்சொல்லி தூண்டுதடி ஆவல்
வேண்டினா வேண்டும் வரம் தருபவளே அம்மா அம்மா......
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
இந்த எபிசொட் டொட இன்னொரு பார்ட் இருக்கு மக்களே
எழுதிட்டே இருக்கேன் ஆனா ரொம்ப பசிக்குது
பசங்களும் நான் சமையலறை வர எனக்கு waiting
சோ சாப்ட்டு வந்து தெம்பா அந்த எபி கொடுக்கறேன்
அதுல இன்னும் கொஞ்சம் எழுதணும் எவ்வளவு நேரமானாலும் குடுத்துட்டு தான் தூங்குவேன்
சாப்பிட்டு வாங்க, மல்லி..
நமக்கு நிறைய டைம் இருக்கு..
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi
சூப்பர் எப்பி சிஸ்..
சாப்பிட்டு வாங்க
நாங்க wait பண்றோம்
என்னமா நியாயம் பேசுறான்
அனைத்தும் உண்மை
அசத்திட்டான்...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top