Neengaatha Reengaaram 31

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
அவன் கொஞ்ச வரும் பொழுது இவள் தோப்புக்கரணம் போடச் சொன்னது தப்பு அதுவும் நூறு போடச் சொல்லி வம்படியா நின்றது ரொம்ப ரொம்ப தப்பு
என்னத்த புரிதல் என்னத்த தன்னால
என்னத்த வந்து என்னத்த உரிமை எங்கேயிருந்து வர்றது?
அவனுக்குத்தான் அனாதை சொல்லித் தர ஆளில்லை
இவளோட ஆத்தாளுக்கு என்ன கேடு?
அதுசரி
மாப்பிள்ளையை வான்னு கூப்பிடணும்ங்கிற வளமை கூடவா ஒரு பெத்தவளுக்கு தெரியாது?
அவ தோப்புகரணம் போட சொன்னது கண்டிப்பா தப்பில்லை அக்கா.. அது தான் உரிமை.. அம்மாவா இருந்தா இப்படி பேசுவியான்னு கேட்க.மாட்டாங்களா... என்ன அதுக்கு அப்புறம் தான் சொதப்பிட்டா... அவன் முடுச்சதும் அதுக்கு வேற மாதிரி ட்ரீட்மெண்ட் பார்த்திருந்தா எல்லாமே சரியாகி இருக்கும்..

ஜதி வீட்டு ஆளுங்களுக்கு இன்னமும் அவன் மாப்பிள்ளை ங்கற நினைப்பே வரல... அவனோட உயரமும் அந்த பகுதியில அவனுக்கு இருக்கற மரியாதையும் அவங்கள அவனை நெருங்க விடமாட்டிங்குது.. அதோட ஜதி விசயத்துல வார்த்தைய விட்டுட்டு எப்படி போய் சகஜமா பேசுவாங்க..

எப்படியாவது பொண்ணு அவன்கூட.இருக்கா போதும்... நம்ம போய் பேசி பழசை நியாபகபடுத்தி வீட்டுக்கு பொண்ணை அனுப்பிட்டா ன்னு இருக்காங்க...
 
Thapasyavani

Active Member
மொ ஸ்டோர்ஸ் க்கு ஒரு மாசம் லீவ் விடுங்கப்பா ... முடியல இவிங்களாள.....
 
banumathi jayaraman

Well-Known Member
அவ தோப்புகரணம் போட சொன்னது கண்டிப்பா தப்பில்லை அக்கா.. அது தான் உரிமை.. அம்மாவா இருந்தா இப்படி பேசுவியான்னு கேட்க.மாட்டாங்களா... என்ன அதுக்கு அப்புறம் தான் சொதப்பிட்டா... அவன் முடுச்சதும் அதுக்கு வேற மாதிரி ட்ரீட்மெண்ட் பார்த்திருந்தா எல்லாமே சரியாகி இருக்கும்..

ஜதி வீட்டு ஆளுங்களுக்கு இன்னமும் அவன் மாப்பிள்ளை ங்கற நினைப்பே வரல... அவனோட உயரமும் அந்த பகுதியில அவனுக்கு இருக்கற மரியாதையும் அவங்கள அவனை நெருங்க விடமாட்டிங்குது.. அதோட ஜதி விசயத்துல வார்த்தைய விட்டுட்டு எப்படி போய் சகஜமா பேசுவாங்க..

எப்படியாவது பொண்ணு அவன்கூட.இருக்கா போதும்... நம்ம போய் பேசி பழசை நியாபகபடுத்தி வீட்டுக்கு பொண்ணை அனுப்பிட்டா ன்னு இருக்காங்க...
மருது பேசினதுக்கு அம்மாவா இருந்தால் அன்பா இதமா பதமா இப்படி சொல்லக் கூடாதுன்னு அனுசரணையா பேசியிருப்பாங்க
எந்த அம்மாவும் நூறு தோப்புக்கரணம் போட்டே ஆகணும்ன்னு கட்டாயப்படுத்த மாட்டாங்க, ரியா டியர்
அவன் போட்டு முடிச்சதும் சொதப்பிட்டோம்ன்னு தோணுற புத்தி முன்னாடி புல் மேயப் போனதா?
ஜெயந்தியின் பெற்றோர் மருதுவை மாப்பிள்ளையாக எப்போ நினைப்பாங்க?
அவளுக்கு கிழவி வயதான பிறகா?
மருதுவை நெருங்க முடியலையா?
என்னப்பா காமெடியா இருக்கு?
ஒண்ணுமேயில்லாட்டியும் கோபாலனுக்கு குசும்பு இல்லாமலா இருக்கு?
மாப்பிள்ளைன்னு ஒரு மட்டு மரியாதை இல்லாமல் பேசினால் எவனுக்கும் ரோஷம்தான் வரும்
அதுவும் இவன் ஒரே ஒரு மாப்பிள்ளை
பொண்ணு நல்லா வாழணும்ன்னா அனுசரிச்சுத்தான் போகணும்
வாய் இருக்க மாட்டாமல் கோபாலன் பேசின பேச்சுக்கு மருதுவின் காலில் விழுந்தால் கூட தப்பில்லை
 
Last edited:
  • Like
Reactions: Riy

Hema Guru

Well-Known Member
எபி எழுதவே நேரமாகிடுச்சு பிரண்ட்ஸ்

வாய்ஸ் பேச டைம் இல்லை

உங்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி நன்றி நன்றி

ஒன்னும் ஒன்னோ ரெண்டோ எபி தான் இருக்கு

கதை ஏன் இப்படியே போகுதுன்னு யார் கேட்டாலும் என்கிட்டே பதில் இல்லை

ஏன்னா இப்படி தான் வருது

கடவுளே கதையை நல்லா முடிக்க வெச்சிடு ன்னு கடவுள் கிட்ட எனக்கு நானே வேண்டிக்கறேன்

Neengaatha Reengaaram 31

:):):):)
Why this kolaveri?
 
Chittijayaram

Well-Known Member
Enna Dan da nadakudu inga, en ma Jayanthi car ooturadu, cell phone use panradu ellam porumai ya solli kuduma mudalla avan kuda nalla pesi palagu avanuku 3 pasamga venuma anda velai ya parumga na 100 thopu karanam poda solriye ma pota piragu adigama sollitaen nu solra, inda kattil onna eppo poduvimgalo pesama ore kattila padumga, mappillai vandu irukane veetuku vamga nu kupida terialaye ponnu vandu sonna dan pesuvamgala avanuku dan teriala idumgalum ippadi irukumga, ivamga rendu perum eppadi seruvamgalo, nice update Malli mam thanks.
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Neenga vandhaamattum pothum. Voice inniku illana apparama kodunga MM.

Epi.. kadavulai venda vendiyadhu than..:D:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top