thams nithya
Well-Known Member
ஐயோ மருது என்னடா இப்படி சொல்லிட்டே ஜெயந்தி பாவம்ல.... அவ அப்பா பேசுனா அவளை சோதிக்குற சூப்பர் எபி மல்லி mam
கூஜா தூக்குறவங்களை பிடிக்காதுஅழகா ஒத்தடம் கொடுத்தான்.. இவளும் பிள்ளை பெத்துக்கலாம்னு plan எல்லாம் போட்டாளே ஜதி....
மொத்தமா வந்து சொத்தப்பியாச்சு கோபால்.... இல்லை கோ......ப்ப்ப்பா.....ஆல் இல்லை ... உனக்கு அறிவு சுத்தமாக இல்லை....
உன் பொண்ணா பாக்குறத விட்டுட்டு அவன் பொண்டாட்டியா பாரு கோவாலு....
அடிவாங்கியும் உன்ன தேடி வந்தாளே... அவள கொஞ்சமும் நினைச்சு பாக்க மாட்டியா மருது.. உனக்கு எல்லாம் பேச்சி,இசக்கினு காட்டுக்குள்ள சுத்திக்கிட்டு இருப்பாங்க பாரு அவங்க தான் உனக்கு செட் ஆகும்... ஜதிக்கு ஜால்ரா தட்ட கூட நீ லாயக்கில்ல...
உனக்கு வேண்டாம் ஜதி இந்த மருது.. நமக்கு ஷ்யாம், ராஜானு ஸ்டைலா கூஜா தூக்குற பசங்க இருக்காங்க நீ வந்துரு...
Avan onnum vaadaliye. Avalathaan vaati edukaraan“Never Make the One You Love Feel Alone, Especially When You’re There”
Despite having each other beside, Maruthu and Jayanthi were absorbed individually by a deep hole of emptiness within them.
Their silent stance towards each other is proving to be a more bitter and more hurtful than a miscommunication.
Jayanthi is yearning to bury inside his warmth and love, yet she is quiet. Maruthu wants to wipe away all her worries and pain, but he is discreet.
Her fearful silence and his strong discretion can prove brutally damaging to their relationship.
Do they realize? Will they seek out to each other? Mend things?
Or
Will they choose to be mum? Fail to understand each other better? Complicate matters?
Time Will Tell…!!
“என் உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரிபாதி…
அந்தக் குழலை போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே “
“சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி”
Neengaatha Reengaaram 18 1
Neengaatha Reengaaram 18 2