Neengaatha Reengaaram 18

Advertisement

mallika

Administrator
“Never Make the One You Love Feel Alone, Especially When You’re There”



Despite having each other beside, Maruthu and Jayanthi were absorbed individually by a deep hole of emptiness within them.



Their silent stance towards each other is proving to be a more bitter and more hurtful than a miscommunication.



Jayanthi is yearning to bury inside his warmth and love, yet she is quiet. Maruthu wants to wipe away all her worries and pain, but he is discreet.



Her fearful silence and his strong discretion can prove brutally damaging to their relationship.



Do they realize? Will they seek out to each other? Mend things?

Or

Will they choose to be mum? Fail to understand each other better? Complicate matters?



Time Will Tell…!!



“என் உள்ளே உறங்கும் ஏக்கத்திலே

உனக்கும் எனக்கும் சரிபாதி…



அந்தக் குழலை போல் அழுவதற்கு

அத்தனை கண்கள் எனக்கில்லையே “



“சுட்ட மண்ணிலே மீனாக

மனம் வெட்ட வெளியிலே வாடுதடி”



Neengaatha Reengaaram 18 1



Neengaatha Reengaaram 18 2


:):):):)


 

Joher

Well-Known Member
Tks Malli........

என்னய்யா பெரிய களேபரம் ஆக்கிட்டீங்களே.........
அடிச்சது தப்பு தான்........ இத்தனை நாள் வாயே பேசாமல் இருந்து விட்டு இப்போ இந்த குதி குதிக்கிறார்....... அவன் கிட்ட பேசிருக்கலாமே.........
அவளுக்காகவே என்னவோ அவன் ஸ்டேஷன் போகாமல் இருந்திருந்தால் இன்னும் என்னென்ன பிரச்சனை வந்திருக்கும்........ கொஞ்சம் கூட யோசிக்காமல் பேசுறார்.......

போய்டுனு சொல்றானே........ போனால் பிரச்சனை இன்னும் பெருசா தான் ஆகும்.......
இப்போ கூட்டிட்டு போனால் பொண்ணோட வாழ்க்கை?????? அதை கூட யோசிக்க மாட்டாரா இந்த கோபால்.........

ஜெயந்தி வாயை திறக்காவிட்டால் இந்த முட்டாள் மருது கூமுட்டையாட்டம் யோசிப்பான்.......
அம்மா தாயே நீயாவது வாயை தொறந்து பேசு....... அப்போவாவது இவன் மலை இறங்கிருறானான்னு பார்க்கலாம்........

ஏரியால ராஜா மாதிரி இருந்தானாம் இந்த முட்டாள் கூஜா........
போடா........
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:love:நன்றி மல்லி சிஸ்..
என்னடா மருது
சூப்பரா தேனீர் வச்சு தந்த...
ஐஸ் கட்டி உத்தடம் தந்து
எவ்ளோ நல்லா போச்சு..
ஜெயந்தியும் புரிதலோட நடந்துக்கிட்டா..
உன் மனைவிய அடிச்சேன் சொல்லிட்டு..
இப்படி ஏன்டா பேசின:cry:
ஜெயந்தி நீயாவுது புத்திசாலியா போக மாட்டேன்னு எதிர்த்து பேசுமா...பேசுவியா??????
 
Last edited:

fathima.ar

Well-Known Member
Ivlo naal amaithiya irunthathellaam ithukku thaana gopaaaal..

காசு பணம் முக்கியம் தான்
அதைவிட முக்கியம் குடும்பம்
என்கிற அமைப்பு.:)
அவளது காயம் கண்டு
துடிக்கும் நெஞ்சங்களின்
அன்பு அறிவை இழக்கிறதா!!:unsure:
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
அதை கொண்டு முடிவு செய்வாளா?o_O
அடிக்கிற கை அணைக்கும் என்ற நம்பிக்கை கொண்டு முடிவு செய்வாளா???:love::love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top