Neengaatha Reengaaram 16

Advertisement

Shobana selvarani

Well-Known Member
Nice ud mam... Maruthu thaniyavae vaalnthathunala avan murattuthanama valarnthutan... Jeyanthi innum avana purinji nadanthrukalam... IPa adipattu vera kadakura innum ena aaga pogutho... Kobam illama itha thanmaiya pesirntha ivlo perusa aakirukathu... Kobam thaninji ena seiya poranga... Eagerly waiting... Maruthu ipavaraikum paavamathan teriaran... Terrora teriala...
 

Geetha sen

Well-Known Member
இங்க வந்தா உங்களை விட்டுட்டு போக முடியாதுன்னு சொன்னவளையா இப்படியா அடிப்ப மருது . எப்படி தான் இவர்கள் வாழ்க்கை சரியாகுமோ. அருமை மல்லி சிஸ்
 

shaniff

Well-Known Member
Very funny
சந்தோஷத்தை வெளிப்படுத்த
அடிக்கலாம் தான்....
அது மென்மையானதா இருக்கணும்
இது போல ரத்த காயம் வர்ற
அளவிற்கு அடிப்பது காதலின்
வெளிப்பாடு இல்ல
மூர்க்க தனமான கோபத்தின்
வெளிப்பாடே.
Ethu funny....:D:D
Methuva koduthiruntha athu konjoondu lovvu...:)
Nalla kanama kodutha athu nalla strong
malaiyalavu lovvu...:D
Ival thannai virumbugiralaa illaiya.....enra mana poraattathil irunthavanuku....vanthal thirumbi chella mudiyathu.....enra pechu athan artham purinthavanukku aval odi poi avan kaikalaiyum pidikkavum than unarvugalai eppadi velippaduthuvathu enru theriyavillai....ithellam oru urimai porattam....kadhal...athee theevira kadhal....jeyanthi meethu maruthukku....intha kadhalai pera jeyanthi koduthu vaithirukka vendum.
 

malar02

Well-Known Member
மருது சொல்ல வேண்டியதை எல்லாம் கொட்டியாச்சு..... ருத்ர தாண்டவம்..... விமலன் கமலன் அம்மா அப்பா பத்தி சொன்னது கரெக்ட்..
எப்படியிங்க சரியாகும் நியாயமே இல்லை
அவங்க ஒன்னும் இவனை தெரியாது
தெரிந்தபோது வேண்டாமென தள்ளி நில்லு என்று குடும்ப தலைவன்
இவ்வளவு நாள் மூன்று குழந்தைகளை வளர்த்து எடுத்து கண்ணும் கருத்துமாய் பார்த்து கொண்டு வருபவர் சொல்லுகிறார்
தலையா பிரச்சனையிலும் தன் பெண்ணை காபந்து செய்யனுமுனு
ஒரு கதையில் ஹீரோ மட்டும் தான் முக்கியமா அவன் செய்வது நியாயம் கேட்பது நியாயம் ??????????
எதோ பிரச்னை வந்துவிட்டது இது தான் சந்தர்ப்பமென்று உள்ளே நுழைந்து செய்து
இவன் அதயும் சொல்லிட்டான் உனக்காக தான் அவங்களுக்கு உதவின்னு
அந்தவீட்டில் உள்ள மற்ற்வர்கள்மேல் திணிக்க பட்ட உதவிக்காக எதுவுமே அவங்களுக்குனு தனி பட்ட விருப்பம், கனவு, முறைமை ,வாழ்வு அமைப்பு இருக்க கூடாதா ?
இப்பவும் இவனை மரியாதை குறைவாய் பேசலை நடத்தலை
நாம் உதவி பெற்றதால் தன் மகளை தாரை வார்க்க வேண்டி வந்ததே என்ற குன்றல் தான்
இவனும் அதுக்கேற்ற போல் மூஞ்சயை தூக்கிட்டு விலகி நின்றுவிட்டான்

வேலை முடிந்தவுடன்
ஏன் அக்கா அக்கானு உறவு கொண்டாடி அவன் தனிமை அவங்க பெண்ணின் மேல் உள்ள விருப்பம் இதயெல்லாம் காண்பித்து அவங்களையாவது மகிழ்வித்து இருக்கலாம் நம்பிக்கை கொடுத்து இருக்கலாம் இப்படி மாப்பிளை கிடைக்காது என்று அதை விட்டு இப்ப கண் கலங்க விடுறான்
இவன் கழிவிரகத்தில்
அவங்க என்ன பண்ணுவாங்க அமைதியாக கவனிக்கிறாங்க அவன் அப்படித்தான் போல என்று
இவனுக்கு சொந்தமெல்லாம் வேண்டாம் இவனுக்கு பிடித்து இவனுடைய கையில் இருக்கனும் இவனின் முகம் பார்த்து கிடக்கணும் நடக்கணும் அவ்வ்ளவுதான் இவன் எதுவும் வேண்டுமென்று காப்பாத்திக்கமாட்டான் யாரவது செய்யணும் இவ்விரு கெத்துக்காண்பித்து நிற்கனும் அட இவனல்லவா ஹீரோன்னு சாதரண மனுஷன் போதுங்க சந்தோஷத்திற்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top