Neengaatha Reengaaram 16

Advertisement

mallika

Administrator
“Sometimes, it is just not that I am angry and it is that I am more hurt and there is a big difference”

Call it irony that it is her feelings for him rages him more learning that she did not come because she wouldn’t want to go.

Call it fate that despite her attachment to him as much as her life is dependent on him, she couldn’t love him unconditionally and that is exactly drives him mad.

Call it an unendurable pain that despite him being sincere and loyal, her family couldn’t near him anyhow and somehow.

Call it anything and much more, all these have amass to become a shovel piercing through his heart and mind.

His little damsel is totally ignorant and naïve to understand all these. When understanding itself has only a remote chance, imagine she answering and handling his concerns and anxieties.

Too much for that inexperienced, brought up fully sheltered, simple, cheerful woman as against that towering, well experienced, worldly wise, angry man.

How are they going to sort things out? Will their innate goodness, instinctive honesty and true feelings help them win this emotional battle?

Time will tell…!!

திசையும் போனது… திமிரும் போனது…
தனிமை தீயிலே வாடினேன்…
நிழலும் போனது… நிஜமும் போனது…
எனக்குள் எனையே தேடினேன்…


இது நியாயமா? மனம் தாங்குமா?
என் ஆசைகள் அது பாவமா?




Neengaatha Reengaaram 16 1


Neengaatha Reengaaram 16 2


:):):)
 

Joher

Well-Known Member
Tks மல்லி.........

:cry::cry::cry:

மருது கொட்டிவிட்டான்......... கடைசியில் அடியும்......... ரொம்ப overடா உனக்கு.....
கேள்வி கேட்ட ஓகே......... அது என்ன கை நீட்டுறது......

So பொண்டாட்டியை வீட்டுக்காரங்க வான்னு சொல்லலைனு தான் கோபமா????
கண்டிப்பா வரசொல்லியிருக்கணும்......

நிம்மதி போச்சு...... சந்தோசம் போச்சு......:devilish::devilish::devilish:
சும்மா போன பொண்ணை லகான் னு சொல்லி நீதானே பார்த்தாய்........
நீயே தான் போய் ஹெல்ப் பண்ணினாய்.......
நீயே தான் உனக்காக ஹெல்ப் பண்ணினேன்னு சொன்னாய்.........
அவளோட பதில் தெரிந்தும் நீ தான் கல்யாணம் பண்ணவும் கேட்டாய்.......
இப்போ உன் நிம்மதி சந்தோசம் எல்லாம் அவளால போச்சுன்னு சொன்னால் என்ன நியாயம்????

அப்பாவும் இல்லை அம்மாவும் இல்லை....... ஓகே......
நானும் இல்லை:eek::eek::eek: என்ன பண்ண போறா??????
அம்மா வீட்டுக்கு போய்டுவாளா?????

அவளா உணர்ந்து வரணும்....... அதற்கான முயற்சி செய்யணும்.....
நீயென்னனா தடியால் அடிச்சு கனியனும்னு நினைக்கிற போல.......
போடா மருது........:devilish::devilish::devilish:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா?
ஒருத்தனுக்கு கேள்வி கேட்க உறவு
ஏதும் இல்லைன்னா அவனை என்ன
வேணா சொல்லுவீங்களா?

பொண்ணுக்கிட்ட தப்பு இருந்தால்
யாரும் கண்டுக்க மாட்டாங்களா?
என்ன அநியாயமாக இருக்கு?
தங்க ஊசி-ன்னு கண்ணிலே குத்திக்க
முடியுமா?

கட்டினா இவளை கட்டுனுண்டான்னு
நீயி நினைச்சது தப்பு, மருது

ஜதியைக் கட்டியவன் எவனோ
அவன் காலைத் தொட்டுக்
கும்பிட்டுட்டு ஏன் நமஸ்காரம்
கூடப் பண்ணிட்டு போய்க்கிட்டே
இருந்திருக்கணும்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இந்த ஜெயந்தியெல்லாம் ஒரு
பொண்ணா?
உடம்பு பூரா ஓவர் கொலஸ்ட்ரால்

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு
உதவாதுங்கிற மாதிரி படித்தால்
மட்டும் போதுமா

இவளிடம் ஒரு நல்ல குணம்
கூட இல்லையே, மல்லிகா டியர்?
இவளுக்கு மேலே இவளைப்
பெத்தவங்க இருக்காங்களே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top