Neengaatha Reengaaram 13

Advertisement

Sainandhu

Well-Known Member
hi MM:)
மை காட் MM என்னா ஏபி எதை பற்றி சொல்வது முதலில் என்று திண்டாட்டம் ஜதிக்கு போல்.......
வச்சு செய்றான் .......
ஒரே நாளில் முற்பிறவியும் சேர்ந்தோ என்று தோன்ற வைத்துவிட்டான் அவளுக்கு
எல்லாத்தயும் வண்ணமாய் செய்துவிட்டு அவள் கண்களில் அதன் வண்ணங்களை காணும் பொறுமையின்றி இவன் கோவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டானே முன் கோபி
அர்த்தமற்று போயிர்றே
பின்னால் ரசித்தை பகிர்ந்து கொள்ளலாம்
இருந்தும் ....... நிறைவு கிடைக்குமா
ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு சும்மாவா சொல்றாங்க
பொண்டாட்டியை இவ்விரு தூக்கிட்டு போவாரு
அவளோட பெட்டிகளை அவங்க தூக்கிட்டு போகணுமாம்
இதுக்கோணும் குறைச்சலில்லை ஊரில் இருந்து வரவ கைவிசிக்கிட்டா வருவா
இவ்விரு புல்லட்ல வராரு தேசிங்குராஜா மாதிரி
இதிலவேற ஐயா தன் பிரதாபத்தை வேற கடை பரப்பறாரு
பின்னனியில் இருக்கும் கரும்புள்ளி தெரிந்தது
சலிப்புடன் ஆயாசமும் வந்து ஒட்டிக்கொண்டு இருக்கும்
திரும்பி அப்படியே பிளையின் ஏறி இருப்பா
சொல்லப்போனா உனக்கு என்னைப்பத்தி ஒண்ணுமே தெரியாது........
தெரியுதில்ல தெரியுதில்ல அப்புறம் எதுக்கு அலட்டல்

அவ பொண்டாட்டியாத்தான் வந்திறங்கறா காத்துமிருக்கிறா
கண்ணுல பட்டவங்கள கொஞ்சரா
நீ முன்னாடி போயி மூஞ்சியை தூக்காம
காதல் வழிய நின்னு இருந்தா
உன்மேல் இருந்து கண்ணா எடுத்திருப்பாளா

சரிதான் உனக்கு தனிமை கொல்லுது ....
நல்லதா ஆவலேயே ......ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுக்காதம்மா

இந்த பொண்ணுதான் ஆகட்டும் என்னா திணக்கம்
அப்புரம்தான் போயி பேசுறது தங்கறது
அவன் கூடவே கிளம்பி வாங்க கடைய பார்க்கணும்னு
சாமியாடினாலும் சூடம் காண்பித்து மலையிறக்கி போயிருக்கலாமில்ல
இல்ல எனக்கு ஜெட்லாக்கா இருக்கு கொஞ்சம் தூங்கணும் நம்மவீ ட்டுக்கு போனும் என்று சொல்லி இருந்தா கூட கொஞ்சம் மலையிறங்கி இருக்கும்
அதவிட்டுபுட்டு பயந்துகிட்டு வருதாம் பதினொருமணிக்கு ............

நமக்கு நாமே கையாளத்தெரியாமல் நம்மை மீறவிட்ட செயல்களுக்கும் நாமேதான் பொறுப்பு

ஐயோடா....என்னடா இப்படி ஒரு எபி
என்று பயங்கர கடுப்பில இருந்தேன்...
தேசிங்கு ராஜா மேல.....அவனை விட அதிகமா...
உங்க கமெண்ட் படித்ததும்.......தான் ரிலாக்ஸ்ட்..
ஹா......ஹா.....சொல்ல வார்த்தையே இல்லை....
// பொண்டாட்டியை இவரு தூக்கிட்டு போவாறாம்
பொட்டியை அவங்க தூக்கிட்டு போவாங்களாம்...//
செம......ROFL
நன்றி பூவிழி.....
 

Sundaramuma

Well-Known Member
அவனுக்கு பிடிச்சது அவ தான் .....தனக்காக யோசிக்கும் , தனக்காக பார்க்கும் , தனக்கே எல்லாமுமாக ஒரு மனைவி துணைவி .....ஜதி எப்படி வந்தா ????
அதான் வாங்கனும்னா
அவனுக்கு பிடிச்சது தெரியனும்ல..
 

Sundaramuma

Well-Known Member
யாரை சொல்லறதுன்னு தெரியலை ....இரண்டு பெரும் சளைக்காம இருக்காங்க .....யாராவது வெளிநாட்டுல இருந்து வரவங்களை புல்லட்-ல போய் கூட்டி வரலாம்ன்னு போவாங்களா..... போனது தான் போனவன் அவ முன்னால போய் நிக்க வேண்டியது தானே ....ஒரு கட்டிப்புடி வைத்தியமாவது கிடைச்சு இருக்கும் .....சுத்த வேஸ்ட் தாதா .....ஆனாலும் பாவமா இருக்கு அவனை நினைச்சா ....அவனோட எதிர்பார்ப்புகள் அப்படி .....நிறைய நியாயமான எதிர்பார்ப்புகள் தான் ....எதிர்பார்ப்புகள், ஆசைகள் நிறைவேறாதப்போ கோவமா வெளி வருது ..... "என்னை பிடிச்சிருக்கா உனக்கு" அந்த கேள்வி-ல அவனோட ஆதங்கம் ஆற்றாமை தான் தெரியுது எனக்கு .....ஜதி missed தட் மொமெண்ட் .....

ஜெயந்தி இவ என்ன make -னு தெரியலை .....கல்யாணம் நடந்தப்போ தான் விவரம் பத்தலை .....இப்போ இரண்டு வருட பெர்லின் வாசம் கூட எதுவும் கத்து குடுக்கலையா .....ஒரு சின்ன வார்த்தை இல்லை செயல் மூலமா அவன் முக்கியம்ன்னு காட்டி இருக்கலாம் ....அவன் வந்து கூட்டி போகணும் சொன்னதோடு சரி ....அப்புறம் ஒன்னும் இல்லை .....

again மிஸ் பண்ணிட்டா ..... இது வரையில் காதல் இல்லை ....அவனை புரியவுமில்லை ...சோ sad ......

Good எபிசொட் ....
தேங்க்ஸ் மல்லிகா ......:D:D

இன்னும் நிறைய சொல்லணும் ...இன்னும் ஒரு epi தான் சொல்லிடீங்க ...அதனால இதோட நிறுத்திக்கிறேன் ..... இந்த முடிவு எதோ விட்டு போனது போல இருக்கு ....monthly நாவல் முடிவில் இருந்து தொடராதுன்னு சொன்னது ரொம்ப சந்தோஷம் ......நன்றி:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top