ஹலோ பிரெண்ட்ஸ்,
அடுத்த எபியோட வந்துட்டேன் அடுத்த எபி இந்த ரெண்டு நாளில் தரணும் என்று முடிவு செஞ்சிருக்கேன். குறுக்க எந்த மணல் லாரியும் வராமல் இருக்கணும் ஆண்டவா! லைக் கமென்ட் போட்ட டாலிஸ் நன்றிரிப்ளை பண்றேன் சீக்கிரம் cca-10.1
அருமையான பதிவு நீலா மணி.அப்பா டை,அம்மா கௌவுன் பரம்பரையா.
இதுக்கு நீ வெள்ளக்காரன் குடும்பமான்னு கேட்டு இருக்கலாம்.
லாவண்யா ஒருபுறம் குடிகாரியை கட்டிக்க மாட்டான்னு பயமுறுத்த,மறுபுறம் வந்தனா எத்தனை பேர் மனசை உடைச்சுட்டு தாண்டி போயிருக்கான் தெரியுமா என சொல்ல,ராம் ஒரு வாரமாக போன், மெசேஜ் செய்யாமல் இருக்க,பாவம் சின்ன பாக்கெட் கவலையில் மினி பாக்கெட் ஆகிடுச்சு
என்னது...காதலை சொல்லனும் என மனம் பரபரக்குதாஎன்னடா நடக்குது.வந்தனாட்ட
எங்க அம்மா,அப்பா பார்க்கற பொண்ணை தான் கட்டுவேன்னு சொன்னவன்,வஞ்சுவை விட்டு ஒருவாரம் பிரிந்ததில்அவள் காதலை புரிஞ்சுட்டானா,இல்லை பெத்தவங்க பார்த்த பொண்ணு
வஞ்சு தானா.
Nice
இதோ சொல்லுவான், சொல்லுவான்னு லைன் by லைன் ஆர்வத்தோட படிச்சிட்டு வந்தா.... ராம் love சொல்லவே இல்லை
Epi சூப்பர் நீலா sis
பின் குறிப்பு-- பாவம் வாஞ்சுவை ரொம்ப காக்க வைக்காம சீக்கிரம் அடுத்த epi யோட வந்துடுங்க