Nee Ennul YaaradaaFinal

Advertisement

Krishnav

Well-Known Member
Super semma sis, marriage narration gives good feel,
I agree with geetha sis, kowsi should know the true face of her son
We need epilogue sis
 

Sathya Velusamy

Well-Known Member
Wow wow wow ......என்ன சொல்ல.....ஒரு complete feel....excellent nararration.....
பரணி , காயூ, சாரதா எல்லாம் சிறப்பா வாழ்ந்துட்ட feel....
இந்த கமலும் கௌசியும் திருந்தாத ஜென்மங்கள்.....எப்படியோ போகட்டும்....
 

Sathya Velusamy

Well-Known Member
அந்த ரெட்டை வட செயின் பத்தியும் கவுசல்யாவை பத்தியும் - உண்மை தெரிஞ்சு சக்திவேலோட reaction பத்தியும் மட்டும்
Ha ha .....superb request...
அந்த action reaction எல்லாம் நம்ம கற்பனையை மிஞ்சி இருக்கனும் இல்ல ஜி...அப்ப வர ஆனந்தம் இருக்கே....
 

Nirmala senthilkumar

Well-Known Member
Hi Friends,









:) :) :)
Nirmala vandhachu
 

Anuradha Ravisankarram

Well-Known Member
படிக்க படிக்க நிறைவு...அழகு...

நிதானமும் பொறுமையும் கொண்ட இரு அழகு உள்ளங்கள் காதல் கொண்டு இணைந்தது அருமை.....

A fine feel good story...
Excellent writing...
Fine presentation...
Super..
Thanks dear kavipritha
வாழ்க வளமுடன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top