Nee Ennul Yaaradaa 10

Advertisement

Geetha sen

Well-Known Member
பொண்ணுக்கிட்ட இருந்து தப்ச்சுட்டு வந்துட்டியா பரணி.
இன்னும் எவ்ளோ நாள் தான் உன் மனதை ஏமாற்றுவாய்.
சீக்கிரம் உன் விருப்பத்தை அக்காகிட்டவாது சொல்லிடு பரணி :love::love::love:
 

Sathya Velusamy

Well-Known Member
அம்மாடி நீ இவ்வளவு வெகுளியா இருக்காதமா.......கொஞ்சம் வளர்ந்து உன்னை சுற்றி என்ன நடக்குதுனு கவனிமா....

அடேய் பரணி இதெல்லாம் உனக்கு ஓவரா தெரியலையா.......
காயூவே உங்க கிட்ட வந்து சொன்னா தான் கெத்து maintain பண்ண முடியும்னு நினைப்ப போல....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top