Nee Enbathu Yaathenil 19

Advertisement

ThangaMalar

Well-Known Member
DK: எங்க அம்மாலாம் ஒரு நாள் கூட பசியோட விட்டதில்லை..:sneaky:

(y)7.1/2.. பொண்டாட்டிய தப்பு சொல்றதே தப்பு..
அம்மாவோட கம்பேர் பண்ணி..என்ன நீயா வலிய கூப்பிடுறியே...


Sundari.. வல்லாரை சாப்பிட்டது எல்லாம் எதுக்கு உதவுதோ இல்லையோ..
புருஷன் பண்ற தப்பை மறக்கவிடாது
இங்க தனியா ஒரு நாடகம் எழுதிறியா, பாத்தி.. (y):love:
வெரிகுட்.. :D
 

naveensri

Well-Known Member
அடடா தைச்ச blouse kku velai இல்லாம poirum போல் இருக்கே... அப்பாக்கு பிள்ளை தப்பாம அட்வைஸ் பண்றான்... சுந்தரி ஒரே ஒரு தடவை அவன் பேச்சை கேட்டு பாக்கலாமே.... கண்ணா நீ காட்டுற அவசரம் உன்னோட ஆத்திறதுக்கு தான் entry pass podum.... வேற எதுவும் நடக்காது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top