Nee Enbathu Yaathenil 19

Advertisement

mallika

Administrator
என் மேல் என்னடி கோபம்?

நெருப்பாய் எரிகிறாய்...

முள்ளாய் மாறுகிறாய்...

கனலாய் காய்கிறாய்...

கணையாய் பாய்கிறாய்...

சித்திரை நிலவே

சென்றதை மறந்துவிடு...!!!


When both the husband and wife keeping it to self can help not worsen the situation now, they fail to realize that it will only be perceived as indifference.

And indifference can easily be the reason to get offended especially from the special ones.

It becomes even worse when other feel its all deliberate and ego is rubbed off.

You fail to listen, you fail to consider, you fail to understand.

“Oh yes, the past can hurt. But you can either run from it or learn from it”

Nee Enbathu Yaathenil 19

Thankyou for your wonderful support and encouragement friends.


:):):)
 

Joher

Well-Known Member
:love::love::love:

அடடா தச்ச blouse வேஸ்ட்டா போச்சே :eek:
இவனுக்கு ரொம்ப கோபம்......
அவ தான் வேண்டாம்னு சொல்றாளே கொஞ்சம் விட்டுப்பிடிப்போம்னு இருக்கிறானா???
அவசரம் எல்லாத்திலயும் உதவாதுடா கண்ணா........
அவளை கொஞ்சம் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு........
உங்கப்பா தான் நல்லா புரிந்து தெரிந்து வைத்திருக்கிறார்.......

நீ பண்ணுனது அப்படியே டக்குனு மறக்காது......
நீ பேசுற பேச்சிலேயே அவளுக்கு பயம் வருது விட்டுட்டு போய்டுவானோனு.......
இன்னொரு ஏமாற்றம் தாங்காது.......
அதுக்கு இப்படியே இருந்துக்கலாம்னு தோணும்.......

பொண்டாட்டி விட சாரீ blouse தான் முக்கியம் உனக்கு......
போடா :devilish:
 
Last edited:

Joher

Well-Known Member
நீ இல்லாமலேயே வாழ கற்றுக்கொண்டாள்......
உன்னோட நடவடிக்கை திரும்ப அவள் side-ல நீ வேணுமான்னு தோணவைக்கப்போகுது........

பையனை வச்சி பணிய வைக்க பார்க்கிறாய்.......
நடக்குமா சுந்தரியிடம் :unsure::unsure::unsure:
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi
நாணல் மாதிரி வளைந்து கொடுப்பது இல்லற வாழ்வில் கட்டாயம்...
சுந்தரி புது பிளவுஸ் போடனும்
இதுவே என் கட்டளை
இதுவே என் சாசனம் :p:D
நன்றி மல்லி சிஸ்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top